மத்திய காதி கிராம தொழிற்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

மத்திய காதியில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . மத்திய மனித வளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய சிறு குறு அமைப்பின் துணை பிரிவாக செயல்பட்டு வரும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தில் காலியாகவுள்ள 342 குரூப் பி கெசட் அதிகாரிகள், கெசட் இல்லாத குரூப் சி குரூப் சி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன .

மத்திய காதித்துறையில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க

மொத்த காலியிடங்கள் 342 மத்திய சிறு குறு நடுத்தர தொழில் அமைப்பின் துணை பிரிவின் கீழ் செயல்படும் கிராம தொழிற்சாலைகள் பணியிடங்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் சிறுகுறு நடுத்தர தொழில் அமைப்பின் துணை பிரிவின் கீழ் செயல்படும் பணியிடங்கள் ரூபாய் 9,300 முதல் 34,800 உடன் கிரேடு பே தொகையுடன் சம்பளத் தொகை பெறலாம்.

மேலும் குரூப் பி 2 பணியிடங்களுக்கு 46 பேர் தேவைப்படுகிறது ரூபாய் 9,300 முதல் 34,800 தொகை சம்பளத்துடன் கிரேடு பே தொகையாக ரூபாய் 4,200 தொகை பெறலாம். மேலும் குரூப் சி பிரிவுக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,200 தொகை பெறலாம்.

மத்திய சிறு குறு தொழிற்சாலைகளான காதி தொழிற்சாலைகளின் பணிக்கு விண்ணப்பிக்க 35க்குள் வயதுகுள் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் தகுதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

கல்வித்தகுதியாக டெக்ஸ்டையில் இன்ஜினியரிங் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி பேசன் டெக்னாலஜி பிரிவில் பட்டம் பெற்றவர்கள், அறிவியல், சட்டம்,சிஏ, ஏம்பிஏ நிதித்துறை படித்திருக்க வேண்டும். புள்ளியல், பொருளாதாரம், வர்த்தகம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பபிப்வர்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். நவம்பர் 19 ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும். அதிகாரப்பூர்வ இணைய இனணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

கணினி தேர்வு நடைபெறும் நாள் டிசம்பர் 23, 24 தேதிகளில் நடைபெறும்.முழுமையான விவரங்கள் பெற அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை கொடுத்துள்ளோம் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய இரயில்வே வீல் பேக்டரியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

எண்ணூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job opportunity of KAVIC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia