இந்திய இரயில்வே நிலைய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

By Sobana

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதுடெல்லியின் இரயில்வே ஸ்டேசன் விரிவாக்க கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இறுதிதேதி இரயில்வே  நிலைய பணிக்கு விண்ணப்பிக்கவும்

புதுடெல்லி இரயில்வேயில் சைட் இன்ஜினியரிங் , எலக்ட்ரிக்கல் இன்ஜினயரிங், சிவில் இன்ஜினியரிங் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 29,120 பெறலாம் . இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பிஇ அல்லது பிடெக் முடித்திருக்க வேண்டும். 1.10.1984 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் விண்ணப்பிக்க இன்றே இறுதிதேதி ஆகும் . நவம்பர் 6 விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும்.

டெல்லி இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற அதிகாரபூர்வ இணையதள இணைப்பை இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேசிக்கொண்டிருக்கும் இளைஞர்களே உங்களுக்கான அருமையான வாய்ப்பு இவ்வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தவும்.

இந்திய இரயில்வே நிலைய முன்னேற்ற நிறுவனமானது 1956ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. நாடுமுழுவதுமுள்ள இரயில் நிலையங்களை மேம்படுத்த செயல்பட்டு வருகின்றது. இது மிக அதிகப்பொருட் செலவில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பை விருப்பமும் தகுதியும் உடையோர் பயன்படுத்தி கொள்ளலாம்.

இயில்வே ஸ்டேசன் நிர்வாக மேம்பாட்டுக்காக மத்திய அரசு 100 கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது இதன் காரணமாக தொடர்ந்து வேலை வாய்ப்பு அறிவிப்புகளை எதிர்ப்பார்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job notification of IRSDC
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+