இர்கான் நிறுவனத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

இர்கான் உலகத்தரம் வாய்ந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இர்கான் இண்டர்நேஷனல் நிறுவனமானது அரசு நிறுவனம் ஆகும் . இது இந்திய அளவில் இரயில்வே தடங்கள் மற்றும் இந்திய அளவில் தரமான பாளங்கள் போன்ற கட்டமைப்புகளை உருவாக்குதலில் அது முதண்மை இடம் வகிக்கின்றது .

இனிஜினியரிங் படித்தவர்கள் இர்க்கான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்

இர்கான் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும் . இர்கானில் அறிவிக்கப்பட்டுள்ள ஒர்க் இன்ஜினயர் , சைட் சூப்பிரவைசர் பணிக்கு ஆட்களை நிரப்ப் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இர்கானில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அக்டோபர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொதுபிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் ரூபாய் 750 செலுத்த வேண்டும் , எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 250 செலுத்தினால் போதுமானது ஆகும் .

இர்கான் கம்பெனியில் மொத்தம் 146 பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கபட்டுள்ளது . இன்ஜினியரிங் பணியிடத்துக்கு மாதசம்பளமாக ரூபாய் 23500 முதல் 15,500 தொகை செலுத்தப்படுகிறது .

கல்வித்தகுதியானது விண்ணபிக்க சிவில் மற்றும் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்அத்துடன் டிபளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் . இர்கான நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்போர்கள் நேரடி மற்றும் எழுத்து தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இர்கான்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிக்கையை இணைத்துள்ளோம் . அத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தளத்தையும் இனைத்துள்ளோம் . இர்க்கான் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நிறுவன தளத்தை இணைத்துள்ளோம் .

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்  

தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் 

தேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of Irkan

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia