இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

இந்தியன் ஆயில் கார்பரேசனில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பாயல்ர் கார்பரேஷன் , குவாலிட்டி கன்ட்ரோல் ஆஃபிஸர், அஸிஸ்டெண்ட் ஹிந்தி ஆஃபிஸர், மேனேஜெர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 1000 செலுத்த வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 300 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி மாற்றுதிறனாளிகள்  விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க 26 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கும் வயது வேறுபடும் . இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் மாதச் சம்பளமாக ரூபாய் ரூபாய் 20,600,- 40,500 வரை பெறலாம்.

கல்வித்தகுதியாக இந்தியன் ஆயில் கார்பரேசன் பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது . மெடிக்கல் மெக்கானிக்கல் மற்றும் இன்ஜினியரிங் பனியிடங்களுக்கு ஏற்ப படிப்புகள் வேறுபடும் அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி தேவைப்படுகிறது. மொத்தம் 221 இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு, நேரடிதேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிக்கை இணைப்பு இணைத்துள்ளோம். அத்துடன் அதிகாரப்பூர்வ தளத்தையும் இணைத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பித்துபின்பு ஹார்டு காப்பியை கிழே கொடுக்கப்படுள்ள முகவரியில் சுயகையெப்பம் அத்துடன் தேவையான நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 

தி அட்வர்ட் டைசர்,

போஸ்ட் பாக்ஸ் நம்பர்3098

லோதி ரோடு,

ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்

நியூ டெல்லி 110003 

நவம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் வந்துசேருமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

அணு ஆற்றல்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணபிக்கவும் !!

 மகாராஷ்டிரா மெட்ரோவில் வேலை வாய்ப்ப்பு அறிவிப்பு !! 

English summary
here article tell about job notification of IOC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia