இந்திய இராணுவ வேலைவாய்ப்பு மேளாவில் பங்குகொள்ள விண்ணப்பிக்க !

Posted By:

இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் . வாரணாசியில் பணியிடம் கொண்ட இந்தியன் ஆர்மி ரெக்ரூட்மெண்ட் ரேலியில் பணிவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

இராணுவ ஆர்மியில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க

இந்தியன் ஆர்மி வேலைவாய்ப்பு கோட்டா, கேரளா, இராஜஸ்தான் போன்ற பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆர்மியில் சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, படைவீரரான சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அஸிஸ்டெண்ட், சோல்ஜர் கிளார்க்,ஸ்டோர் கீப்பர், போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆர்மியில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 1.10.2017ன் பொழுது 16 முதல் 21 வயதுவரை இருக்க வேண்டும். பணியிடம் உத்திரபிரதேசம் ஆகும்.

இந்தியன் ஆர்மி பணிக்கு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 45% வீதம் மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்கள் சோல்ஜர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சோல்ஜர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க 10மற்றும் பிளஸ் 2 மதிபெண்கள் பெற விண்ணப்பிக்கலாம் , நர்சிங் பணிக்கு விண்ணப்பிக்க நர்சிங், இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆங்கிலம் போன்ற துறைகளில் மினிமம் 50% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கிளார்க், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல்,அட்மின் போன்ற பணிகளுக்கு 12ஆம் வகுப்பு கணிதம், மேலாண்மை பாடங்களில் 50 % மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும். சோல்ஜர் டிரேடுமேன் பணிக்கு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளோர் நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கிளார்க் பணிக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பொது தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆவார்.

இந்திய இராணுவ பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இனையதள்த்தை இணைத்துள்ளோம். மேலும் அறிவிக்கை இணைப்பும் இணைத்துள்ளோம். வாரணாசியில் இராணுவ பணிகளுக்கான ஆன்லைனில்  விண்ணப்பிக்க இணைப்பும் கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை !!

 திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் 

இந்திய இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வேலை

English summary
here article tell about army recruitment for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia