இந்திய நேவியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தயாராகுங்க!!

Posted By:

இந்திய கடற்படையில் காலியாகவுள்ள சார்ஜ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய நேவியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய கடற்ப்படையில் சார்ஜ்மேன் அம்மூயூஸன் வொர்க் ஷாப் பணியிடங்கள் 7 காலியாகவுள்ளன. சார்ஜ் மேன் பணியிடம் ஒன்றுள்ளது.

இந்திய நேவியில் பணியிடம் பெற கல்வித்தகுதியாக இயற்பியல் அல்லது வேதியியல் துறையில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் . அல்லது டிப்ளமோ துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 25க்குள வயதுவரம்பு இருக்க வேண்டும் . காலியிடங்கள் 2 இருக்க வேண்டும் .

லைபிரரி மற்றும் இன்ஃபர்மேஷன் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2 பணியிடம் உள்ளது.

லைபிரரி மற்றும் இன்ஃபர்மேஷன் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . 18 முதல் 30 வயதுகுள இருக்க வேண்டும் . மூன்று பணிகளுக்கும் சேர்ந்து மாத சம்பளமாக 35,400 முதல் 1,12,400 வரை பெறலாம்.

தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு மற்றும் மருத்துவ பரிசோதனையின் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு அக்டோபர் நவம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப இணைப்பை  டவுன்லோடு செய்து விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் அட்டஸ்டேசன் செய்து ரூபாய் 45 மதிப்புள்ள அஞ்சல் தலையை ஒட்டி விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய முகவரி கீழே கொடுத்துள்ளோம்.

தி பிளாக் ஆஃபிஸர் கமேண்டிங் இன் சீஃப்
ஹெட் கோர்டஸ் சௌதன் நேவல் கமேண்ட்,
கொச்சி 682 004

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதியானது நவம்பர் 8 ஆகும். முழுமையான விவரங்கள் அறிய அதிகாரபூர்வ இணைய இணைப்பை இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

எட்டாவது படிச்சிரிக்கிறிங்களா அப்போ ஏர் இந்தியாவில் டிரைவர் வேலை வாய்ப்பு! 

நீங்க ரிட்டையார்டு பார்டியா உங்களுக்கு இந்திய இரயில்வேயில் வேலை !! 

 டமாக்கா ஆஃபர் எஸ்எஸ்சியில் வேலைக்கு கூப்பிடராங்கோ , அப்ளை பண்ணிடுங்கோ !!

English summary
here article tell about job notification of Indian Navy
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia