பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி!, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு !!

Posted By:

இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . நீங்கள் கேட்டரிங்  முடிச்சிரிங்களா, ரேஷன் பொருட்களை முறையாக கையாள தெரியுமா அத்துடன் பரிமாற தெரியுமா பத்தாம் வகுப்பு 50% சதவீகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளிர்களா உங்களுக்கான வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க .

இந்திய கடலோரப்படையில் சமையலபணியாளருக்கான வேலைவாய்ப்பு

இந்திய நாவிக் படையில் குக் மற்றும் ஸ்டூவார்டு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .சைவம் அசைவம் நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும் . ஸ்டூவார்டு பணிக்கு நல்ல பரிமாறுதல், ஹவுஸ் கீப்பிங் நிதி கையாளுதல், மெஸ் நிர்வாகம்  தெரிந்திருக்க வேண்டும் . இந்திய கடற்படையில் டொமஸ்டிக் பிரிவில்  இந்த வாய்ப்பை தகுதியுடையோர் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் .

இந்திய கடலோரப்படையில் விண்ணப்பிக்க அக்டோபர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விணணப்பிக்கலாம் 18 முதல் 22 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தை இணைத்துள்ளோம் . இத்தளத்தில் விண்ணப்பத்தாரார் சமர்பிக்க வேண்டிய அனைத்து விவரங்களும் அறிவிக்கப்படுள்ளது . விண்ணப்பத்தாரர்க்கு தேவையான கடலோரப்படைத்தளத்தின் இணைய இணைப்பும் உடன் இணைத்துள்ளோம்

கடலோரப்படையில் சமையல்கலைஞர்க்கு மாத சம்பளமாக ரூபாய் 21700 தொகை 7வது  ஊழியர் சம்பள  அட்டவணைப்படி வழங்கப்படும் . அத்துடம் அலவன்ஸ் தொகையும் பெறலாம் . மேலும் விண்னப்பிக்க இணையதள இணைப்பையும் கொடுத்துள்ளோம் . விண்ணப்பித்துள்ளோர்களின் இடங்களிய பொருத்து தேர்வு செய்யப்படுவார்கள் .

இந்தியகடற்ப்படையில் வடக்கு பகுதி கொல்கத்தா மற்றும் மேற்கு பகுதி மும்பை அத்துடன் கிழக்கு பகுதி சென்னை வடமேற்கு பகுதிகளில் பணியிடங்களில் வேலைகள் செய்ய வேண்டும் . அந்தந்த பிரிவுகளை சேர்ந்த திறன் வாயந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . உடலதகுதி தேர்வும் நடத்தப்படும் அனைத்திலும் தேர்ச்சி பெறுவோர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் .

சார்ந்த பதிவுகள்:

இஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு !! 

இர்கான் நிறுவனத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கவும் 

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்

English summary
here article tell about job notification of coastguard

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia