இந்தியன் வங்கியில் ஆபிஸர் லெவல் பணிக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 39 ஆகும்.

இந்தியன் வங்கியில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்

இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட்டுள்ள பணியிடங்கள் :

மெர்ச்சண்ட் பேங்கர் அண்டு கார்பரேட் அட்வைஸைரி-02

இகுவட்டி ரிசர்ச் அனலிஸ்ட் -04

செக்கராட்டரியல் ஆபிசர் - டிரெய்னி -04

டீலர் ஸ்டாக் புரோகிங் = 32

இந்தியன் வங்கியில் ரெக்ரூட்மெண்ட் 2017

இந்தியன் ஆபிஸ் வங்கியில் ஆபிஸர்ஸ் பணியிடங்கள் பெற கல்வி தகுதிகள் எம்பிஏ பினான்ஸ் மற்றும் என்ஐஎஸ்எம் / என்சிஎப்எம் படித்திருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் தேர்ந்தெடுக்கப்படுவோர்கள் பணியிடங்கள் சென்னை தமிழ்நாட்டில்  பணியாற்ற வேண்டும்.

கல்வித்தகுதியாக மெர்சண்ட் பணிக்கு எம்பிஏ பினான்ஸ் பணிக்கு விண்ணப்பக்கிலாம்.
எஜூகேசனல் டீலர் கிராஜூவேசன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் பணியாற்ற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது 25 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு மாதச் சம்பளமாக 6 முதல் 8 லட்சம் வருடங்கள் பெறலாம. ரூபாய் 9,000 ரூபாய் 15,000 மாதச் சம்பளமாக பெறலாம்.

இந்தியன் வங்கியில் பணிக்கு விண்ணப்பிக்க டெஸ்ட் மற்றும் இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை முழுவதுமாக படிக்கவும் . தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.
விதிமுறைகளின் படி அனைத்தையும் படித்தப்பின் பிழையின்றி அனைத்து தகவ்லகளையும் கொடுக்கவும், பாஸ்போர்ட் புகைப்படம் அத்துடன் கையெழுத்து ஸ்கேனிங் இணைத்து விண்ணப்ப கட்டணங்களை செலுத்த வேண்டும்.

இந்தியன் வங்கியில் பணியிடம் பெற விருப்பமுள்ளோர் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள் :

மத்திய கப்பற் படையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு 

பிஎஸ்என்எல் இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about job notification of Indian bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia