மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

மத்திய அரசின் விவசாயத்துறை பட்டதாரிகளுக்கு வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் விவசாயத்துறை பட்டதாரிகளுக்கு வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டு அராய்ச்சி நிறுவனம் புனேயில் செயல்படுகின்றது. புனேவில் செயல்ப்பட்டு வரும் டைரக்டர் ஆராய்ச்சி பணியிடத்திற்கு யங் புரொபெசனல் பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண்மை துறையில் பட்டம் பெற்றவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய வேளாண்மைத் துறையில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆகும். புனே ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் யங் புரொபசனல் பிரிவில் வேலை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறுவோர் ரூபாய் 15,000 சம்பளமாக பெறலாம்.

வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற வேதியியல் மற்றும் விலங்கியல், நுண்ணுயிரியல், பயோ டெக்னாலஜி, உயிரியல், தாவரவியல், இயற்பியல், கணிதம், விவசாயம், தோட்டவியல். போன்ற துறைகளில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புனேவில் இயங்கும் ஆராய்ச்சி மையத்தில் விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வேளாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக தவறின்றி கவனமுடன் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இங்கே அதிகாரப்பூர்வ வேளாண் ஆராய்ச்சி மையத்தின் இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் அறிவிப்பார்கள்.  

நேர்முகத் தேர்வு புனேவில் நடைபெறும் . புனேவில் ஆராய்ச்சி மையத்தின் முகவரியை கிழே இணைத்துள்ளோம்.

ஐசிஏஆர் ICAR- டைரக்ரேசட் ஆப் ஆனியன் அண்டு கார்லிக் ரிசர்ச்,
ராஜூ நகர் ,
புனே,
410 505 முகவரியாகும்.

சார்ந்த பதிவுகள் :

வெலிங்டன்னில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 

நர்ஸிங் பணியிடத்திற்கு பெண்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about Job notification Of ICAR

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia