இந்து பனராஸ் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும் !!

Posted By:

வாரணாசியில் செயபட்டு வரும் இந்து பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது . தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் .

வேலைவாய்ப்பு பெற இந்து பனராஸ் பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்கவும்

வாரணாசியில் செயல்பட்டு வரும் இந்துபல்கலை கழகங்களின் வேலைவாய்ப்பை பெறுவதற்கான பனியிடங்கள் அஸிஸ்டெண்ட் லைபேரரியன் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது .

அஸிஸ்டெண்ட் செக்கரட்ரி பணியிடம் 1 மற்றும் ஜூனியர் சுப்பிரெண்டு பணியிடம் 1 ஆகும். ஜூனியர் சுப்பிரெண்டு பணியிடங்களுக்கான 15 பேர் .

வாரனாசியில் இந்து பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்ப கட்டணமான மொத்தம் ரூபாய் 500 தொகை செலுத்தப்படுகிறது . அத்துடன் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் ரூபாய் 250 தொகை செலுத்த வேண்டும் .

இந்து பல்கலைகழகத்தில் ஜூனியர் டெக்னிசியன் 1
ஜூ னியர் அஸிஸ்டெண்ட் 24
ஜூனியர் லைபிரரி அஸிஸ்டெண்ட் பணியிடத்துக்கான 9 பணியிடங்கள் ஆகும் .

தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்து தேர்வு மற்றும்  நேர்முகத்தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . நேர்முகத்தேர்வுக்கு வரும்பொழுது  தேவையான  சான்றிதழ்களின் நகல் மற்றும் ஒரிஜினல்கள் விண்ணப்பத்துடன் இணைத்து வரவேண்டும் .

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 250 தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் மொத்தம் 100 செலுத்தினால் போதுமானது ஆகும் . இந்து பனராஸ் பல்கலைகழகத்தில்  விதிமுறைகளின் படி சம்பளத்தொகை பெறலாம் . வயது வரம்பு மற்றும் பல தகவல்களை அதிகாரபூர்வ இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் . விண்ணப்பங்களை விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 25 ஆகும் .

இந்து பனராஸ் பல்கலைகழக அதிகாரப்பூர்வ இணையதளத்தை இங்கு இணைத்துள்ளோம் . தேவையான தகவல்களை பெறலாம் . 

சார்ந்த பதிவுகள்:

தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  

டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 5,8, 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

English summary
here article tell about job notification of Banaras hindu university

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia