எட்டாவது பாஸா உங்களுக்கு இந்திய உணவு கழகத்தில் வேலை ரெடி !!

Posted By:

இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகத்தில் காலியாகவுள்ள வாட்ச்மேன் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் மூலம் ஆண்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இந்திய உணவு கழகத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் வாட்ச்மேன் பணியிடங்களின் எண்ணிக்கை 53  ஆகும். மத்திய அரசின் உணவு கழகத்தின் வாட்ச்மேன் பணியிடம் புதுடடெல்லி ஆகும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பானது 1.10.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் வரை இருக்க வேண்டும்.

தகுதி:

இந்திய உணவு கழகத்தின் வேலைவாய்ப்பு பெற எட்டாம் வகுப்பு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகத்தில் வாட்ச்மேன் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவகள் தேர்வு செய்யப்படுவார்கள். விதிமுறைகளின் படி சம்பளம் அளிக்கப்படும்.

ஒபிசி பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும் . மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம் . மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதனை அதிகாரபூர்வ தளத்தின் இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் இணைய  விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்க இறுதிதேதியாக அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 15 , 2017 ஆம் நாள் ஆகும். முக்கிய தேதியை மறக்காமல் விண்ணப்பியுங்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கவும் .

வேலைவாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும் . அதனை மனதில் கொண்டு வேலையற்றோர்க்கு வேலை வாய்ப்பு தேடுவோர்க்கு இத்தகவல்களை பரஸ்பரம் தெரிவியுங்கள் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய நேவியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தயாராகுங்க!!

 எட்டாவது படிச்சிரிக்கிறிங்களா அப்போ ஏர் இந்தியாவில் டிரைவர் வேலை வாய்ப்பு! 

நீங்க ரிட்டையார்டு பார்டியா உங்களுக்கு இந்திய இரயில்வேயில் வேலை !!

English summary
here article tell about job notification of FCI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia