எண்ணூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

எண்ணூர் துறைமுகத்தில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்.
எண்ணூர் துறைமுகத்தில் மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 15 ஆகும்.

எண்ணூர் துறைமுகத்தில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

எண்ணூர் துறைமுகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், சீனியர் மேனேஜர் , சீஃப் மேனேஜர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் போன்ற பணியிடங்களுக்கு 26 ஆம் தேதிகுள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 16,400 முதல் 36,600 வரை அந்தந்த பணிகளுக்கு ஏற்ப சம்பளத் தொகை நிர்ணயிக்கப்படுகின்றன . எண்ணூர் துறைமுகத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேர் முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தேவையான விவரங்கள் அதிகாரபூர்வ இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பம் குறித்து இணைய தள முகவரியில் அறிந்து அவற்றை டவுன்லோடு செய்து குறிப்பிட்ட முழு விவரங்களை டவுன்லோடு தேவையான விவரங்களை இணைத்து முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுக்கபட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட அஞ்சல் முகவரி :

ஜென்ரல் மேனேஜர் ,
காமராஜர் போர்ட் லிமிடெடு பேஜ்,
வல்லுவர் போஸ்ட்
600120,
தொலைபேசி எண்: 044- 279 50034-40

நவம்பர் 26 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேவையான அனைத்து தகவல்களும் பெற இணைய இணைப்பை கொடுத்துள்ளோம் . எண்ணூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பை வேலைவாய்ப்பு தேடிகொண்டிருக்கும் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

மத்திய தொழில் பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு மேளாவில் பங்குகொள்ள விண்ணப்பிக்க !

திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of ennore port

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia