இந்திய இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Posted By:

இன்ஜினியர் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத் துறை நிறுவனமான இன்ஜினியரிங் இண்டியா நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஐடிஐ , டிப்ளமோ முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க வரவேற்க படுகின்றனர்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 229 ஆகும். டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 10,000 முதல் 14,000 தொகை பெற வேண்டும்.

இன்ஜினியரிங் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படும் முறையானது கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிபெண்கள் மற்றும் சான்றிதழ்களை சரிப்பார்த்து தேர்வு செய்யப்படுவார்கள் . இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ பயிற்சி பெற்று டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிப்பவர்களுக்கு 28.11.2017ன் படி 18 வயதுகுள் இருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

கிழக்கு இரயில்வேயின் ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்க தேவையான தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பெறலாம் . விண்ணப்பத்தாரர்களுக்காக அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம் அந்த இணைப்பை பயன்படுத்துங்கள், விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதியானது 28.11.2017 ஆகும் . குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விரைவில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது அத்துடன் அதற்கு ஏற்றார்போல் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற தகவல்களும் வருகின்றன. ஆனால் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு ஆங்காங்கு கிடைக்கின்றது. சரியான தேடலுடன் விருப்பம்  இருந்தால் நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சார்ந்த பதிவுகள்:

கிழக்கு இரயில்வேயில் என்சிசி ஸ்கௌட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

டிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job notification of Indian engineering Limited

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia