மின்துறையில் வேலைவாய்ப்பு பெறனுமா செப்டம்பர் 25க்குள் விண்ணப்பிங்க

Posted By:

இந்திய மின்துறையில் மேலாளர் பணிக்கு வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இந்திய மின்துறையில் வேலை வேண்டுமா விண்ணப்பிங்க . இந்தியாவின் எனர்ஜி எஃப்ஃபிஸியன்ஸி லிமிடெட்டு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . விண்ணப்பிக்க விருப்பமுடையோர்கள் செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் .

ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

இந்திய மின்துறையில் விண்ணப்பிக்க துணை மேலாளர் 4  தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள் காலியாகவுள்ளன . மேலும் துணை மேலாளர் நிதிசார்ந்த 4 பணியிடங்கள் உள்ளன. அஸிஸ்டெண்ட் மேனேஜெர் , ஆஃபிஸர் ஒருவர் அத்துடன் அஸிஸ்டெண்ட் ஆஃபிஸர் ஃபினானஸ் 3 காலிப்பணியிடங்கள் அத்துடன் அஸிஸ்டெண்ட் ஆஃபிஸர் கிரேடு 2 மனிதவளம்     போன்ற பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது .

மின்துறையில் விண்ணப்பிக்க செப்டம்பர் 25க்கள் இறுதிதேதி ஆகும்

இந்திய மின்துறையில் விண்ணப்பிக்க 37 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மேலும் ஒவ்வோரு பணிக்கும் தனித்தனி வயது வரம்பு கோரப்பட்டுள்ளது .

தகுதி:
பொறியியல் துறையில் பிஇ, பிடெக், சிஏ, ஐசிடயிள்யுஏ, ஏசிஎஸ், எம்.காம் , ஹெச் ஆர், எம்பிஏ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .

தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்து தேர்வு, குழுவிவாதம், மற்றும் நேர்முகதேர்வு, மூலம் ஆன்லைனில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . தேவையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள்: 

பிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் !! 

எஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

English summary
here article tell about job notification of energy efficiency notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia