டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

By Sobana

டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . ஹைதிராபாத்தில் அறிவிக்கப்பட்டுள்ள டிஆர்டிஒவிற்கான வேலைவாய்ப்பை பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு பணிக்கு விருப்பமுள்ளோர்  விண்ணப்பிக்கவும்

டிஆர்டிஓ வில் வேலைவாய்ப்பு பணியிடத்தின் பெயர் ரிசர்ஸ் ஃபெல்லோஷிப் பணிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தேவைப்படுகிறது.
மொத்த காலிப்பணியிடங்கள் 18 ஆகும் மேலும் சம்பளத்தொகையாக மாதம் ரூபாய் 25000 வரை பெறலாம் . டிஆர்டிஒவில் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 28 ஆகும் .

கல்வித்தகுதி:

டிஆர்டிஒவில் விண்ணப்பிக்க பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்டிரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ், கணினி அறிவியல், கெமிக்கல் மெட்ரீயல் சயின்ஸ் போன்ற துறைகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

மேலும் கல்வித்தகுதியாகப் கேட் மதிபெண்கள் கணக்கிடப்படும் அல்லது எம்இ எம் டெக் முடித்திருக்க வேண்டும் . இங்கு அதிகாரபூர்வ தளத்தில் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . டிஆர்டிஒ வில் தேவையான விவரங்கள் அறிய இணைய தளத்தில் அறிந்து கொள்ளவும் .

டிஆர்டிஒவில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். வாய்ப்புகள் ஒரு போதும் சரியாக அமைவதில்லை நாம் அதனை எதிர்ப்பார்க்கும் வாய்ப்பு சரியாக அமையும் என்பதைவிட வாய்ப்பை அமைத்து கொள்வதே புத்திசாலித்தனம் . இதனை உணர்ந்து வாழ்வின் பயணிப்போம் வெற்றி பெறுவோம் .

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job notification of DRDO
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+