தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும்

Posted By:

பிஆர் அம்பேத்கார் தேசிய தொழில்நுட்ப மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பேராசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர்க்கான வாய்ப்பு . பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தரில் செயல்ப்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கார் தேசிய தொழில்நுட்ப மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 185 ஆகும் . உதவி பேராசிரியர்,  பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் நிரப்பபடும் பணியிடங்கள் ஆகும் .

கல்வித்தகுதி :

பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பயோ டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ், எலக்ட்டிரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேசன், இண்டஸ்ட்ரியல் புரெட்கசன், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, டிரெயினிங் அண்ட் பிளேஸ்மெண்ட் போன்ற பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களும் இவற்றில் பங்கு கொள்ளலாம் .

விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர்க்காக அதிகாரபூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் . இவிணைப்பில் சென்று விதிமுறைகள் மற்றும் வயது வரம்பு குறித்து அறிந்துகொள்ளுங்கள் , பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 10 ஆகும். தேசிய தொழில்நுட்ப கழகமானது தொழில்நுட்ப அளவில் முன்னேற்றமும் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்ட நிறுவனம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கையை மேலும் முன்னேற்றப்படுத்தி  ஒரு உருவகப்படுத்தி சிறப்பு செய்தல் இதன் நோக்கம் ஆகும் . 

பி.ஆர் அம்பேத்கர் தொழில்நுட்ப கழகமானது மாணவர்கள் இளைஞர்களிடையே ஒருபெரும் அறிவியல் எழுச்சியை உண்டாக்கி அறிவுமிக்க ஆராய்ச்சி  சார்ந்த கண்டுப்பிடிப்புகளை உருவாக்குதலை  நோக்கமாக கொண்டுள்ளது .  

சார்ந்த பதிவுகள்:

நவரத்தினங்களுள் ஒன்றான பெல்லில் வேலைவாய்ப்பு !! 

இன்ஜினரிங் பணியிடங்களுக்கான யூபிஎஸ்சி அறிவிப்பு !!  

இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of DR B R Ambedkar National institution

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia