மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Posted By:

நாமக்கல் நீதிமன்றத்தில் கிளாரிக்கல் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவைக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க

மாவட்ட நீதிமன்றத்தில் கிளாரிக்கல் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்டசிவில் நீதித்துறை அல்கில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பினை அறிவித்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்பு பெற பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஒரு சிலப்பணிகளுக்கு அடிப்படைத்தகுதியாக பள்ளி இறுதி வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு அதற்கு இணையான படிப்புகளை படித்திருக்க வேண்டும். தொழில்நுட் பிரிவுகளில் பணியாற்ற இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணிகள் :
நாமக்கல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகள்:
கணினி இயக்குபவர் , முதுநிலை கட்டளை நிரைவேற்றுனர். இளநிலை கட்டளை நிரைவேற்றுனர் ஜெராக்ஸ் மெசின் ஆப்ரேட்டர்,பணி அலுவலக உதவியாளர், பணி இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணிகளின் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, செய்முறை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதண்மை மாவட்ட நீதிபதி,
முதண்மை மாவட்ட நீதிமன்றம்,
நாமக்கல் மாவட்டம், 6376003

அதிகாரப்பூர்வ இனைப்பை இங்கு இணைத்துள்ளோம் விரிவான விவரங்களை பெறலாம். மேலும் விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி நவம்பர் 20ஆகும்.மாவட்ட நீதிமன்றத்தில் கிடைக்கும் அருமையான வேலைவாய்ப்பை பெற விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் ஆயிரக்கணக்கான காலியிடம் விண்ணப்பிக்கவும் !! 

மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் ! 

இந்தியன் ஆர்மியில் 10 ,12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் பிரிவில் வேலை !!

English summary
here article tell about job notification of district court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia