மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் !

Posted By:

நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பின் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். சென்னையில் நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையத்தில் நிரப்பபடும் காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்

மாநில நூகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஜூடிசியல், நான் ஜூடிசியல், பிரசிடெண்ட், மற்றும் ஜூடிசியல் மெம்பர் நான் ஜூடிசியல் மெம்பர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்களுக்கு தகுதியுடையவர்ககள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஸனில் வேலைவாய்ப்பு பெற 35 வயது , மற்றும் 45 வயது இருக்க வேண்டும். கல்வித்தகுதியாக சட்டம், பொதுநிர்வாகம், நிர்வாகவியல் வணிகம் போன்ற படிப்புகள் ஜூடிசியல் மெம்பர் மற்றும் நான் ஜூடிசியல் மெம்பர் படித்திருக்க வேண்டும்.

பிரசிடெண்ட் பணிக்கு 10 வருட அனுபவம் அத்துடன் 45 வயது அட்வகேட் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஒய்வு பெற்ற நீதிபதிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதிதேதி நவம்பர் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மாநில நுகர்வோர் பணிக்கு விதிமுறைகளின்படி சம்பளத்தொகை பெறலாம்.

மாவட்ட ஒய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அட்வகேட்களும் விண்ணப்பிக்கலாம்.
மாநில கமிஷனின் தொலைபேசி எண்கள் : 044- 25340040/ 25340050 .
நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஸனின் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர்க்கு அதிகாரபூர்வ அறிவிக்கையை இணைத்துள்ளோம்.

மாநில் நூகர்வோர் குறைதீர்ப்பு கமிஸனின் முகவரி :
ஃப்ரேசர் ஃபிரிஜ் ரோடு,
விஒசி நகர்,
பார்க் டவுன்,
சென்னை 600003

மாநில நூகர்வோர் கழகத்தில் ஒய்வு பெற்றவர்களுக்கு  பணிவாய்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது. ஆகையால விருப்பமுள்ளோர் அறிவிக்கையின்  விதிமுறைகளின் படி விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்து வருடகாலம் வரை பணியாற்றலாம். 

சார்ந்த பதிவுகள்:

திருச்சி வருவாய் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

இந்தியன் ஆர்மியில் 10 ,12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் பிரிவில் வேலை !! 

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய இராணுவ மருத்துவமனையில் வேலை 

English summary
here article tell about job notification of DCDRF

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia