இந்திய இராணுவ போர்தளவாடத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் !!

Posted By:

சென்னை ஆவடியில் அப்பிரண்டிஸ் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடியில் நவம்பர் 4 முதல் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவ போர் வாகனங்கள் தயாரிக்கும் காம்பாட் வைக்கிள் எனஅழைக்கப்படும் நிறுவனம் சென்னை ஆவடியில் செயல்படுகிறது .

இராணுவ தளவாடத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க  இறுதிதேதி நவம்பர் 26 ஆகும்

பாதுகாப்புத்துறையின் போர்வாகன தயாரிப்பு அமைப்பில் அப்பிரண்டிஸ் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப்பணியிடங்களின் எண்ணிக்கை 146ஆகும். ரூபாய் 8609 முதல் 9008 வரை பணிகளுக்கான சம்பளம் பெறலாம். இங்கு பணியாற்ற ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஆட்டோ எலக்ட்ரீசன் 2 போஸ்ட்
கார்பெண்டர் போஸ்ட் 3 போஸ்ட்
கம்பியூட்டர் ஆஃப்ரேட்டர் அண்டு புரோகிராம்மிங் அஸிஸ்டெண்ட் 35 பணியிடங்கள்
டாஃப்ட்ஸ் மேன் 10 பணியிடங்கள்
எலக்ட்ரிஸன் 20 பணியிடங்கள்
ஃபிட்டர் 35 பணியிடங்கள்
மெசினிஸ்ட் 13 பணியிடங்கள்
மோட்டோ வெய்கிள் மெசினிஸ்ட்
டர்னர் 7 பணியிடங்கள்
வெல்டர் 6 பணியிடங்கள்

இந்திய இராணுவதளவாடத்தயாரிப்பு நிறுவனத்தில் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தில் பார்க்க வேண்டும். அதிகாரபூர்வ தளத்தின் இணைய இணைப்பை கொடுத்துள்ளோம். மேலும் விண்ணப்படிவ இணைப்பையும் இணைத்துள்ளோம். விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவும் இணைத்துள்ளோம். நவம்பர் 26 ஆம் தேதி அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்: 044-26362136, 26364028, 26364030 இமெயில் முகவரி : combatvehicle.cvrde.drdo.in . 30 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். 

இந்திய இராணுவ தளவாடத்தில் வேலைவாய்ப்பு பெறும் இந்த அரிய வாய்ப்பை பன்படுத்தி விண்ணபித்து வேலை வாய்ப்பை உறுதி செய்யவும். வேலை தேடிக் கொண்டிருக்கும் இருக்கும் ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்த தகவலை சேர்த்திடுங்கள். வாய்ப்புகள் பலருக்கு சரியாக கிடைப்பதில்லை சிலருக்கு  கிடைத்த வாய்ப்பு முறையாக சென்று சேர தாமதமாகின்றது இதனை படிக்கும் அனைவரும் வாய்ப்பை தேவையானோர்க்கு கொண்டு சேர்ப்போம் . 

சார்ந்த பதிவுகள்:

தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

இந்திய இரயில்வே நிலைய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

நேசனல் பயோடைவர்சிட்டி அத்தார்ட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job notification of CVRD DRDO

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia