சென்னை பெட்ரோலியம் கார்பரேசனில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

Posted By:

சென்னை கார்பரேசன் லிமிடெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கார்பரேசன் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பெட்ரோலியம் காரபரேசன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்கள் எண்ணிக்கையானது மொத்தம் 108 ஆகும் . சென்னை காரபரேசன் பனியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிரேடு அப்பிரண்டிஸ் பனியிடங்கள் உள்ளன.

சென்னை கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

ஃபிட்டர் பணியிடங்களுக்கு 16,
எலக்ட்ரீசியன் 16
மெக்கானிக் மோட்டார் வெயிக்கல் 10
மெக்கானிக் மோட்டார் வெயிக்கல் டூல் மெயிண்டன்ஸ் 8
வெல்டர் 8
மெசினிஸ்ட் 5
இன்ஸ்ட்ரூ மெசினிஸ்ட் 5
டர்னர் 4
ஆட்டோ எலக்ட்ரீசியன் 2
மெசினிஸ்ட் 2
கம்பியூட்டர் ஆப்ரேட்டர் 05
பாசா02
லெபாரட்டரி 5
அட்டனெண்ட் ஆப்ரேட்டர் 07
அட்வான்ஸ் ஆப்ரேட்டர்
சம்பளத் தொகையாக ரூபாய் 8625 பெறலாம்.

கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அத்துடன் பிளஸ் 2 வணிகவியல் / அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் 3 வருடம் டிப்ளமோ முடித்திருக்கலாம்இளங்கலை பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 13 முதல் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மெரிட் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையஇணைப்பை கொடுத்துள்ளோம். அத்துடன் விண்ணப்ப அறிவிக்கை இணைப்பையும் கொடுத்துள்ளோம். சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெடு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் அறியலாம். வேலை வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கின்றிரா உங்களுக்கான அருமையான வாய்ப்பு இதனை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள் வேலை வாய்ப்பை பெறுங்கள் 

சார்ந்த பதிவுகள்:

மத்திய அரசின் சுகாதாரப் பணியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிங்க ! 

மத்திய அரசின் நவோதயா வித்யாலாயா பள்ளியில் வேலை வாய்ப்பு

English summary
here article tell job notification of CPCL
Please Wait while comments are loading...