மத்திய தொழில் பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

மத்திய அரசின் கான்ஸ்டபிள்பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மத்திய கான்ஸ்டபிள் பணியிடங்கள் மொத்தம் 375 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய தொழில் துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

பணியிடங்கள் :

மத்திய கான்ஸ்டபிள் டிரேடு மேன், பூட் மார்கர், கார்பெண்டர், எலக்ட்ரீசியன் , மாசன், பெயிண்டர் ஸ்வீப்பர், வாசர்மேன் போன்ற பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போரில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 21,700 முதல் 69,100 உடன் கிரேடு பே தொகையும் பெறலாம்.

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் அத்துடன் மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கபட்டுள்ளது. அக்டோபர் 11 முதல் நவம்பர் 14 வரை விண்ணப்பிக்கவும்.

மத்திய இண்டஸ்டரியலில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கும் போது மெட்ரிகுலோசன் மேலும் இணையான படிப்பு படித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவபவர்கள் ஃபிசிகல் டெஸ்ட் , ஃபிசிகல் எஃபிசியன்ஸ் டெஸ்ட் மற்றும் எழுத்து தேர்வு மெடிக்கல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் .

விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைதளத்தை இணைத்து உள்ளோம். விண்ணப்ப அறிவிக்கை இணைப்பையும் இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைய விண்ணப்பத்தையும் இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசின்  பாதுகாப்பு படையானது  1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்படையானது மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகின்றது . பாதுகாப்பு படையில் சிறந்த இடம் பெற்றுவிளங்குகிறது.இந்தியாவிலுள்ள பொது நிறுவனங்களில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறந்த சேவையாற்றுகிறது 

சார்ந்த பதவிகள்:

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு மேளாவில் பங்குகொள்ள விண்ணப்பிக்க !

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை !!

English summary
here article tell about job notification of central Industry force

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia