மத்தியகுடும்ப வளத்துறையின் தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

Posted By:

வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களே உங்களுக்கான இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தவும். மத்திய குடும்ப நலத்துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் தொழு நோய் கல்வி ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்புக்கு வின்ணப்பிக்கலாம். செங்கல்பட்டு காஞ்சிபுரம் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தொழு நோய்ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.

மத்திய தொழுநோய் ஆராய்ச்சி  மைய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4 ஆகும்

மத்திய குடும்ப நலத்துறையில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்.
பார்பர் 1 பணியிடம்
குக்கர் 1 பணியிடம்
டிரைவர் 1 பணியிடம்
நர்சிங் அட்டணண்ட் 1 பணியிடம்,
சீனியர் ஆர்தோட்டிக் டெக்னீசியன் 1 பணியிடம்
அஸிஸ்டண்ட் பிஸியோதெரபிஸ்ட் 1 பணியிடம்
பாரா மெடிக்கல் அஸிஸ்டெண்ட் 1 பணியிடம்
ஸ்டாஃப் நர்ஸ் 1 பணியிடம்
டிவிஸன் கிளார்க் 2 பனியிடங்கள்

சார்ந்த பதிவுகள் :

இந்திய இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் கல்வித் தகுதி, மாதச் சம்பளம் குறித்து அனைத்து விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். அதிகரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி அப்ளை பண்ணுங்கப்பா வேலையில்லை வேலையில்லைனு பொழம்புரோம் ஆனால் வேலையில்லை என்ற புலம்பலுக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும் நிறைய காண்கிறோம் . சிஸ்டம் சரியில்லை அதா வேலையில்லை என பலம்புவதை விடுவோம் வெற்றி பெறுவோம்.

அடிப்படை பணிகளாக இருந்தாலும் அரசு அறிவித்துள்ள வேலை குறைந்த கல்வித்தகுதியே இருக்கும். அந்தந்த வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அதனை அழகாக பற்றிக்கொள்ளுங்கள் அதுவே நலம் பயக்கும். 

சார்ந்த பதிவுகள் :

பாங் ஆஃப் பரோடாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

English summary
here article tell about job recruitment of central leprosy institute

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia