வேலை வேலை மத்திய சிமெண்ட் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு !!

Posted By:

மத்திய அரசின் சிமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 16 கணக்கு அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சிமெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் சிமெண்ட் கார்பரேஷன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

சிமெண்ட் கார்பரேசன் நிறுவணத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 16 ஆகும். தில்லியில் பணியிடம் கொண்ட இவ்வேலை வாய்ப்பு பெற கல்வித்தகுதியாக ஜெனரல் மேனேஜஜெர் பணியிடங்கள் 7 அத்துடன் இன்ஜினியர் பணியிடங்கள் மொத்தம் 5 அக்கவுண்டண்ட் பணியிடங்கள் 2 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களில் வேலைவாய்ப்பு பெற சிஏ முடித்திருக்க வேண்டும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களும், பொறியியலில்  டிப்ளமோ படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பணிளுக்கு விண்ணபிக்க  நவம்பர் 17 ஆம் தேதியின்படி வயது வரம்பானது 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவோர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மத்திய அரசின் சிமெண்ட் கார்பரேஷன் நிறுவனத்தின் இணைய இணைப்பில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்கள் மற்றும் இதர விவரங்களை முறையாக இணைக்க வேண்டும் . 

மத்திய அரசின் சிமெண்ட் கார்பரேஷன் துறையில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தை இணைத்துள்ளோம். சிமெண்ட் கார்பரேஷன் நிறுவனத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

தி மேனேஜெர் ஹெச் ஆர்,

சிமெண்ட் கார்பரேசன் ஆஃப் இண்டியா லிமிட்டெடு,
போஸ்ட் பாக்ஸ் 3601,
லோவாதி ரோடு போஸ்ட் ஆஃபிஸ்,
நியூ டெல்லி 1100033

வேலைவாய்ப்பு தேடிகொண்டிருப்போர்கள் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

தேசிய ஜவுளி கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்கலாம் வாங்க 

விழுப்புரத்தில் அக்டோபர் 28ல் வேலை வாய்ப்பு முகாம் !! 

 எட்டாவது பாஸா உங்களுக்கு இந்திய உணவு கழகத்தில் வேலை ரெடி !!

English summary
here article tell about job notification of cement corporation of India Limited

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia