பிஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

Posted By:

இந்தியாவைக்காக்கும் மாபெரும் ஒரு அரணாக வடக்கே இயற்க்கை கொடையாக இமயமலையுள்ளது வடக்கே அரணாக இருந்து மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிரை தடுத்து நிறுத்துவதுடன் , இமயமலையினால் எதிர்நாட்டு படைகள் வருவதும் தடுத்த நிறுத்தப்படுகிறது அத்தகைய மாபெரும் இயற்க்கை சக்தி படைத்த நாடு இந்தியாவாகும் .

இந்திய எல்லைப்படையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க

இந்தியாவில் ஹிமாலய மலைகளுக்கு இணையாக இந்து இந்த தேசத்தை தனதுயிரை தந்து காக்கும் மாபெரும் வீரகளான தேசிய பாதுகாப்பு படைகள் இருக்கின்ற கூற்று உண்மையாகும் . உலகின் மூன்றாவது தலைசிறந்த இராணுவம் இந்திய இராணுவம் அத்தகைய சிறப்பு வாயந்த படையில் பணியாற்ற நாம் ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

சிறப்பான இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு பெறுவது என்பது கனவு வாய்ப்பாகும் கனவு வேலைக்கான வாய்ப்பை பெறுவது எளிதாகும்.

பிஎஸ்எஃப் படையில்  வேலைவாய்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பிஎஸ்எஃப் படையில் கார்பெண்டர் போன்ற பணிக்கு ஆட்கள் தேவையுள்ளது .மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 1074 ஆகும் .

பிஎஸ்எஃப் பணியில் பெறுவதற்கான ரூபாய் 5,200 முதல் 20,000 வரை சம்பளத் தொகை பெறலாம் அத்துடன் கிரேடு பே தொகை ரூபாய் 2000 பெறலாம் . பிஎஸ்எஃப் பணியில் விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது மெட்ரிக் வகுப்பில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் . பிஎஸ்எஃப் பணிக்கு தேர்வு செய்ய எழுத்து தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தேவையான தகவல்களை விரிவாக பெற அதிகாரபூர்வ இணைய  தளத்தின் அறிவிக்கையை  இணைத்துள்ளோம் . மேலும் பிஎஸ்எஃப் பணியில் வேலையை பெற  அதிகாரபூர்வ இணைப்பை  இணைத்துள்ளோம் 

சார்ந்த பதிவுகள்:

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க !!!  

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும் 

நவரத்தினங்களுள் ஒன்றான பெல்லில் வேலைவாய்ப்பு !! 

English summary
here article tell about job notification of BSF

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia