அணு ஆற்றல்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணபிக்கவும் !!

Posted By:

சயிண்டஃபிக் அஸிஸ்டெண் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சைண்டிஸ்ஃபிக் அஸிஸ்டெண்ட் பணியிடம் காஞ்சிபுரத்தில் பாரதிய நபிக்யா வித்யூத் நிகாம் லிமெடெட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்ப்பாக்கம் அணுஆற்றல் துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு தேடிகொண்டிருக்கின்றிர்களா இளைஞர்களே உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்ந்து அறிவித்து கொள்வதில் தமிழ் கேரியர் இந்தியா கள்வித்தளம் பெருமிதம் கொள்கிறது. இவ்வறிப்புக்களை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் . உங்கள் நன்பர்களுக்கும் தெரிவிக்கவும் .

அனுசக்தி ஆற்றல் துறையில் சயிண்டிஃபிக் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை காஞ்சிபுரத்தில் அறிவிக்கப்படுள்ளது. சையிண்டஃபிக் பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 14 ஆகும்.

பணியிடங்கள் விவரம்:

சையிண்டிஃபிக் அஸிஸெண்ட் கெமிஸ்டரி 4
சைண்டிஃபிக் ஹெல்த் பிஸிக்ஸ் 4
சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட் எலக்டிரிக்கல் 3
சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட் மெகானிக்கல் 4
சைண்டி ஃபிக் அஸிஸ்டெண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேசன் 1

அனுசக்தி ஆற்றல்துறையின் பணி வாய்ப்பு பெற கல்வித்தகுதியாக சைண்டிஃபிக் ஃபிஸிக்ஸ் பணிகளுக்கு பிஎஸ்சி ஃபிஸிக்ஸ் துறையில் 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சையிண்டிஃபிக் கெமிஸ்டரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிஎஸ்சி கெமிஸ்டரி துறையை 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சைண்டஃபிக் எலக்டிரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ எலக்டிரிக்கல் துறையில் 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறே டிப்ளமோ மெக்கானிக்கல் மற்றும் இண்ஸ்ட்ரூமெண்ட் இன்ஜினியரிங் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

அனுசக்தி ஆற்றல்துறையில் வேலைவாய்ப்பு பெற தேவையான விவரங்கள் பெற தொலைபேசி எண்கள் 044-28543374 இணைத்துள்ளோம் . மேலும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ள இணைக்கப்பட்டுள்ள இமெயில் முகவரி bhavini@bhavini.in இணைத்துள்ளோம். எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் விண்ணப்பிவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பத்தொகையாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி , பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

 அதிகாரபூர்வ அறிவிப்பின் இணைய இணைப்பை இணைத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள்:

மகாராஷ்டிரா மெட்ரோவில் வேலை வாய்ப்ப்பு அறிவிப்பு !! 

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு 

 யூபிஎஸ்சியில் பல்வேறு துறைகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about job notification of BHAVINI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia