இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

ஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியாவில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணி வாய்ப்பு

By Sobana

ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆஃப் இந்தியாவில் பணியாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இந்திய விமான துறையில் வேலை செய்யும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் . இந்தியா முழுவதும் பணியிடங்களை கொண்ட இந்திய விமானத்துறையில் பணியாற்ற அக்டோபர் மாதம் 17 ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானநிலைய பணியில் எக்ஸி கியூட்டிவ் பணியிடத்தை நிரப்ப அனுப்ப பட்டுள்ளது . இந்தியா முழுவதும் பணியாற்றும் விமானத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 200 ஆகும் . இந்திய விமான நிலையத்தில் எக்சிகியூட்டிவ் பணிக்கு மாதம் ரூபாய் 16, 400 முதல் ரூபாய் 40, 500 சம்பள தொகையாக பெறலாம் .

இந்திய விமானத்துறையில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் சிவில் இன்ஜினியரிங் பணிக்கு 50 நபரும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியரிங் எல்கடிரிக்கல் பிரிவிற்கும், ஜூனியர் எலக்டிரானிக்ஸ்க்கு 100 நபரும் தேவைப்படுகிறார்கள்.

இப்பணிகளுக்கு இன்ஜினியரிங் துறையில் பட்டப்படிப்புடன் 60% மதிபெண் பெற்றிருக்க வேண்டும் . இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 27 வயது வரம்பு இருக்க வேண்டும் . இந்தியன் ஏர்போர்ட் அத்தாரட்டி துறையில் பணியாற்ற கேட் மதிபெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் , விண்ணப்ப கட்டணமாக பொதுபிரிவினர் ரூபாய் 300 செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்த அவசியம் இல்லை . விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மற்றும் டெபிட் , கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் .

செப்டம்பர் 19 ஆம் நாள் முதல் ஏர்போர்ட் அத்தார்ட்டி பணிக்கு விண்ணப்பிக்க தொடங்கலாம் . அக்டோபர் 17 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

இந்தியா விமானத்துறையில் விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையதளத்தை அனுகி தேவையான தகவல்களை பெறலாம் .

சார்ந்த பதிவுகள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job notification of AAI recruitment
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+