ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க !!!

Posted By:

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது . துணை நிறுவன தலைவர் மற்றும் சிந்தடிக் ஃபிளைட் இன்ஸ்டரக்டர், மேனேஜெர், அஸிஸ்டெண்ட் மேனேஜர், ஸ்டேஷன் மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்துஅறிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஏர் இந்தியாவில் மொத்தம் நிரப்பபடும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 27 ஆகும்.  ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற அக்டோபர் 24 ஆம் நாள் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1500 பொது பிரிவினர் தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி , எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஏர் இந்தியாவில் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக எடுத்து ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெடு பேயபில் அட் டெல்லி என்ற பெயரில் எடுக்க வேண்டும் . ஏர் இந்தியா பணியிடம் இந்தியா முழுவதும் இருக்கும் .

வயது வரம்பு:

ஏர் இந்தியா பணியிடங்களிள் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 45 வருடம் சீஃப் பர்சனல்ப் பணிக்கு 45 பணிக்கு வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்க வேண்டும் . சிந்தடிக் பிளைட் இன்ஸ்டரக்டர் 70 வயது இருக்க வேண்டும் . மேனேஜர் 40 வயது இருக்க வேண்டும் . இன்ஸ்ரக்டர் 50 வயது இருக்க வேண்டும் . அஸிஸ்டெண்ட் மேனேஜர் பணிக்கு 35 வயதுகுள் இருக்க வேண்டும். ஸ்டேசன் மேனேஜர் பணிக்கு 40 வயது இருக்க வேண்டும் இவ்வாறு பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது .

கல்வித்தகுதி :

ஏர் இந்தியாவில் பணியாற்ற அஸிஸ்டெண்ட் மேனேஜர் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிக்க எம்பிஏ படித்திருக்க வேண்டும் அவற்றில் சிறப்பு படிப்புகள் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பார்க்கவும் . அத்துடன் பொறியியல் படிப்பு முடித்திருக்க சில பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டது . அதிகாரபூர்வ தளத்தை இங்கு இணைத்துள்ளோம் . விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவத்தின் இணைப்பும் இங்கு இனைத்துள்ளோம் 

விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழுடன் டிடியுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
ஏர் பர்சனல் டிபார்ட்மெண்ட் ,
அலையன்ஸ் பவன் அஜெஸெண்ட் இடி ,
ஏர் இந்தியா லிமிடெடு,
டெர்மினில் 1பி
ஐஜிஐ ஏர்போர்ட்,
இந்தியா , புதுடெல்லி 1100037

சார்ந்த பதிவுகள்:

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும்  

தேசிய பின்னலாடைத்துறையில் வேலைவாய்ப்பு பெறுங்கள் !!! 

இந்திய இரயில்வேயில் பணியாற்ற விருப்பமா !!!

English summary
here article tell about job notification of Air India
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia