ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஏர் இந்தியாவில் டிரைவர், மற்றும் யூட்டிலிட்டி கேண்டஸ், ஏர் கிராப்ட் டெக்னிசியன் பணியிடம், ஏர்கிராப்ட் டெக்னீசியன் ஏர்பஸ் குரூப் பணியிடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பியுங்கள்

ஏர் இண்டியா பணிக்கு விண்ணப்பிக்க பணியிடங்கள் வாரியாக விளக்கம் :

ஏர் இந்தியா பணி டிரைவர் : மகாராஷ்டிரா பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க மாதச்சம்பளமாக ரூபாய் 15418 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 12 ஆகும். குறைந்தப்பட்சம் ஏவியேசன் துறையில் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும். 21 வயது முதல் 50 வயது வரை இருப்பவர்கள் நியமிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பபிப்பவர்கள் ஜனவரி 22 2018 அன்று நேரடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட்டு, நியூ இன்ஜினியரிங் காம்பிளாகஸ் , நியர் பாமன் வடா, & ஏர் போர்ட் காலனி, நெக்ஸ்ட் டொ மெட்டார்லஜி டிபார்ட்மெண்ட் நியூ குவார்டெர்ஸ், சாஹார் பார்லி (ஈஸ்ட் )
மும்பை 400099

அதிகாரப்பூர்வ இணைய இனைப்பில் விண்ணப்பிக்கலாம்.

ஏர் இந்தியாவில் யூட்டிலிட்டி கேண்டஸ்:

ஏர் இந்தியா யூட்டிலிட்டி கேண்ட்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 15, 418 ரூபாய் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 49 ஆகும் . இப்பணிக்கு 21 முதல் 50 வரை வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஏர்கிராப்ட் டெக்னிசியன் :

ஏர்கிராப்ட் டெக்னிசியன் பணியிடங்கள் மொத்தம் அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் மொத்தம் 210 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2, 2018 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இணைத்துள்ளோம்.

ஏர்கிராப்ட் டெக்னீசியன் ஏர்பஸ் குரூப் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 115 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். தேவைப்படுவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்கில்டு டிரேடு மேன் பிட்டர் அண்டு டிரேடு பார் போயிங் :

ஸ்கில்டு டிரேடுஸ் மென் பிட்டர் அண்டு டிரேடு பார் போயிங் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 25 ஆகும். ஜனவரி 2, 2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஸ்கில்டு டிரேடு மேன் இன் கார்பெண்டரி போயிங் குரூப் மொத்தம் அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் மொத்தம் 5 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் ஜனவரி 1,2018 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் அத்துடன் ஐடிஐ படித்திருக்க வேண்டும் 35 வயதுக்குள் இருப்போர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

டிரேடு மேன் மற்றும் டாக்டர் போன்றோருக்கும் பணியிடங்கள்  நிரப்ப அறிவிக்கபட்டுள்ளன. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 7 டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது . நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த வயது 62 ஆகும் அத்துடன் 5 வருட அனுபவம்  இருக்க வேண்டும். இணைய இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள் :

கைத்தறித்துறையில் பத்தாம் வகுப்புடன் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

வெலிங்டன்னில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

English summary
here article tell about Job recruitment of AirIndia

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia