எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

எய்ம்ஸ் மருத்துவ மணை மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படடும் இந்திய புவனேஸ்வர் கிளையில் காலியாக உள்ள 1096 சீனியர் நர்சிங் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமணை புவனேஸ்வர் கிளையில் வேலை வாய்ப்பு

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்பலாம். ஸ்டாப் நர்சிங் ஆபீசர் , நர்சிங் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 2) போன்ற பணியிடங்களுக்கு வயது 25.12.2017 தேதி முதல் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

நர்சிங் பிரிவில் 4 ஆண்டு பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் , நர்சிங் மிட்வைபரி முடித்து நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்தவங்க வேலை வாய்ப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் .

விண்ணப்பத்தை செலுத்த அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். ஒடிசா புவனேஸ்வர் கிளையின் இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். தேவையான தகவல்களை பெறலாம்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். எஸ்எசி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் கணினி தேர்வு வைத்து அவற்றில் வெற்றி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 25, 2017 ஆம் நாள் விண்ணப்பிக்க அறிவிக்கப்படுவார்கள் . எய்ம்ஸ் மருத்துவ மணையில் வேலை வாய்ப்பினை நன்கு பயன்படுத்தவும்

சார்ந்த பதிவுகள்:

ஆர்மி நலத்துறையில் ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பு

சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

English summary
here article telling about Aimes job notification for job seekers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia