வேளாண் கல்லுரியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

தமிழ்நாடு வேளாண்மை கல்லுரியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை கல்லுரியில் புரெபெசர் மற்றும் அசோசியேட் புரெபசர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ரிகல்சர் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்படட் பணியிடங்கள் எண்ணிக்கை 15 ஆகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து அஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.

திருச்சியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தகுதிகள்:

புரோபசர் மற்றும் அசோசியேட் புரோபசர் பணிக்கு விண்ணப்பிக்க பிஹெச்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . புரோபசர் பணிக்கு மாஸ்ட்ர் டிகிரி 55% சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்துவருடம் ஆசிரியப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பேராசியர் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய்37400 முதல் 67000 உடன் கிரேடு பே தொகையாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும்.

அக்ரிகல்சர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி 28.2.2018 ஆகும். மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக வந்து சேரும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி 

The Registrar,

Tamil Nadu Agricultural University,

Coimbatore - 641 003

அறிவிப்பு இணைப்பு

அக்ரி கல்லுரியில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 

அறிவிப்பு லிங்க்

 

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளவும். 

அறிவிலுள்ள லிங்க

விண்ணப்ப விவரம்

விண்ணப்ப விவரங்களை பிடிஎப் மூலம் பெறலாம் அதன்படி விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப லிங்க்

விண்ணப்ப தேவைகள்

வேளாண் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பத்தில் கேட்க்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்துப் பார்த்து தவறின்றி பூர்த்தி செய்து புகைப்படங்கள் அத்துடன் மற்ற விவரங்கள் அனைத்து சான்றிதழ்  நகழ்களை கொடுக்க வேண்டும்.  

சார்ந்த பதிவுகள்:

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job opportunity Of Agriculture University

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia