தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Posted By:

ஆவின் பால்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு துணை மேலாளர், செக்கிரட்டரி, போன்ற பதவிகளுக்கு வேலைக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தஞ்சாவூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது . ஆவின் பால்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணபிக்க நவம்பர் 10 ஆம் நாள் இறுதிநாளாகும் .விருப்பமுடையோர் விண்ணப்பிக்கவும் .

தஞ்சாவூர் ஆவின் பால்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்க

துறை மேலாளர் மற்றும் செக்கரட்டரி அத்துடன் எக்ஸ்டன்சன் ஆஃபிஸர், ஆஃபிஸ் எக்ஸிகியூட்டிவ், டிரைவர் அண்டு டெக்னிக்கல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு ஆவின் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . மொத்தம் 20க்கு மேற்ப்பட்ட பணியிடங்களை கொண்ட ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் .

ஆவின் நிறுவனத்தில் வேலைவய்ப்புக்கு பெண்கள், பொதுபிரிவினர், பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் பிற்ப்படுத்தப்பட்ட அருந்ததியினர் என பிரிவுவாரியாக விண்ணப்பிக்கலாம் .

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வில் பங்கேற்க வேண்டும் . எழுத்து தேர்வுக்கு 85 மதிபெண்கள் மற்றும் நேரடி தேர்வுக்கு 15 மதிபெண்கள் பெற வேண்டும் .

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப்பின்ப்பற்றி தகவல்களை பெறவும் . தஞ்சாவூர் ஆவின் பால்நிறுவனத்தின் இணைய இணைப்பும் தரப்பட்டுள்ளது அதனை கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் .

விண்ணப்பங்கள் தயார் செய்து அதனுடன் தெளிவான புகைப்படங்கள், சான்றிதழ்கள், சுயகையெப்பமிட்ட புகைப்படம் அத்துடன் என்வெலப் கவர் 27 செமீ அத்துடன் சுய கையெப்பமிட்ட அஞ்சல் அட்டை ஒன்றும் இருக்க வேண்டும் .

ஆவின் பால்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . விதிமுறைகளுக்கேற்ப வயது வரம்பு சலுகை அளிக்கப்படும் . அனைத்து விவரங்களும் அடங்கிய விண்ணப்பத்தை அனுப்ப கிழே முகவரி இணைத்துள்ளோம்

தி ஜெனரல் மேனேஜெர் ,

ஆவின்,

தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தி கழகம்

நஞ்சிகோட்டை ரோடு ,

தஞ்சாவூர் , தமிழ்நாடு 63006,

சார்ந்த பதிவுகள்:

விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!  

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு !!!!

பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி!, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு !!

English summary
here article tell abot job notification of Aavin

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia