தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

Posted By:

ஓஎன்சிஜிசியில் டாக்குமெண்டேசன ஒர்க் மற்றும் ஃபில்டு ஒர்க் பணிகளுக்கான தமிழ்நாடு காரைக்காலில் பணி செய்ய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையில் டாக்குமெண்டேசன் பணிக்கு விண்ணப்பிக்கலாம் .

தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்க இறுதி தேதி செப்டம்பர் 11 முதல் விண்ணப்பித்து வருகின்றனர். நவம்பர் 30 விண்ணப்பிக்க இறுதி தேதியாகும் . துறை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 ஆம் நாள் இறுதி நாள் ஆகும் .

துறையின் துணை மேலாளர் 4 பணியிடங்கள், பேசிக் அலவன்ஸ் மொத்தம் 35 பணியிடங்கள் உள்ளன .

 தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்பு பெற  பிஇ மற்றும் பிடெக் பணியிடங்கள் பணியிடங்களுக்கு இன்பர்மேஷன் டெக்னாலஜியில் கேட் முடித்திருக்க வேண்டும் .

பிஇ மற்றும் பிடெக் பணியிடங்களுக்கான ஏமி மற்றும் இண்பர்மேஷன் டெக்னாலஜியுடன் கேட் முடித்திருக்க வேண்டும் .

எம்எஸ்சி மற்றும் எம்சிஏயுடன் கேட் முடித்திருக்க வேண்டும்

பிஎஸ்சி மற்றும் பிசிஏ பணியில் ஏ சர்டிஃபிக்ட் பெற்றிருக்க வேண்டும் .

ஆன்லைன் விண்ணப்பிக்க அதிகாரபூர்வத்தளத்தை இங்கு இணைத்துள்ளோம். அதிகாரபூர்வ இணையதளத்தளத்தின் விண்ணப்ப படிவத்தையும் இங்கு இணைத்துள்ளோம் . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . தேசிய நெடுஞ்சாலையில்  பணிபுரிய விண்ணப்பிவர்களுக்கு. 35 வயதுகுள் இருக்க வேண்டும் . விதிமுறைகளின் படி   சம்பளத்தொகை  வழங்கப்படும். வேலை வாய்ப்புக்கு விண்ணத்திருப்பவர்பவர்களுக்கான பிரிவுக்கு ஏற்ப தேவையான  அனைத்து சலுகைகளும் உண்டு மேலும் கொடுக்கப்படுள்ள அதிகாரபூர்வ இணையதள் அறிவிக்கையில் தேவையான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன . 

சார்ந்த பதிவுகள்:

இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு  

தேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

பாண்டிசேரி பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெறனுமா விண்ணப்பிங்க

English summary
here article tell about job notification of NHAI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia