மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள்!!

Posted By:

உரத்தொழிற்சாலையில் பணிபுரியும் வாய்ப்பு பயன்படுத்துங்கள் . மெட்ராஸ் உரத் தொழிற்சாலையில் பணிபுரிய அறிவிக்கப்பட்டுள்ளது . ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் பணிபுரிய விண்ணப்பிபோர் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

மெட்ராஸ் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன

மெட்ராஸ் தொழிற்சாலையில் பணிபுரிய விதிகளின்படி வயது வரம்புள்ளது. மேலும் பணியிடம் சென்னையில் இருக்கும் . மெட்ராஸ் தொழிற்சாலையில் பணிபுரிய கெமிக்கல் இன்ஜினியரிங் பணிகள். மெக்கானிக்கல் மற்றும் எலக்டிரானிஸ் இன்ஜினியரிங்க பணிகளுக்காக விண்ணப்பிக்க தகுதியுடையோகள் விண்ணப்பிக்கலாம் . 69 காலிப்பணியிடங்கள் உள்ளன. அப்ரண்டிஸ் 6 ஆகும் ஆனால் 63 டிப்ளமோ அப்ரண்டிஸ்கள் பணியிடங்கள் உள்ளன .

மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் பணி செய்ய பட்டபடிப்பு பெற்றவர்கள் ரூபாய் 10,000 பெறுவார்கள் , டிப்ளமோ முடித்தவர்கள் ரூபாய் 9,000 சம்பளமாக பெறுவார்கள் .இப்பணிகள்க்கு விண்ணப்பிக்க பட்டபடிப்பு எதேனும் இன்ஜினியரிங் பட்டபடிப்பை பெற்றிருக்க வேண்டும். அத்தோடு டிப்ளமோ படிப்புகளுளை முடித்தவர்களும் இன்ஜினிய்ரிங் படிப்பை சேர்ந்த டிபளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் .

விருப்பமுள்ளோர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை http://mail.madrasfert.co.in/webmail/login/ டவுண்லோடு செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து ஜெனரல் மேனேஜெர் . மெட்ராஸ் ஃபெர்ட்டிலைஸர் லிமெடெட் , போஸ்ட் பாகஸ் நெம்பர் 2, மணலி, சென்னை 600068 .
விண்ணப்பத்தாரர்கள் நேரடித் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

சார்ந்த பதிவுகள்:

வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சர்க்கரை ஆலையில் சீனியர், ஜீனியர் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு 

ஆர்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பியுங்கள்

இந்திய இராணுவ குடியிருப்பு பள்ளியில் ஆசிரியப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு 

English summary
above article tell about madras fertilizer job notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia