மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேணுமா

Posted By:

மத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது . வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள விண்ணப்பிக்க வேண்டும் .

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காண காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

2017-2018 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய வேலை வாய்ப்பு மையங்களான சென்னை , புதுச்சேரியில் பயிற்றுவிப்பாளர், செவியிலர், பார்ம்சிஸ்ட், லேப் டெக்னீசியன் தொழிற் கல்வி இடங்களுக்கு காலிப் பனியிடம் நிரப்பபடுகிறது. இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்க படுகிறது.மொத்த காலிப் பணியிடம் 15 ஆகும் . சென்னை, கான்பூர், புதிச்சேரி போன்ற இடங்களில் பணிசெய்யப்படும் இடமாகும் .

இன்ஸ்டக்டரர் ஸ்டெனோகிராஃபி -1
ஸ்டாஃப் நர்ஸ் கிரேடுI- 2
பார்மாஸிஸ்ட் அலோபதி - 4
பார்மாஸிஸ்ட் ஆயுர்வேதிக் -2
பார்மாஸிஸ்ட் கம் கிளர்க் ஹோமியோபதி -1
லேப் டெக்னிசீயன்
வெகேஸ்னல் இன்ஸ்டரக்டர் ( ஜென்ரல் எலக்டிரிக்கல்)-1
வெகேஸனல் இன்ஸ்டரக்டர் மெயிடென்ஸ் மில் ரைட்- 1
வெகேஸனல் இன்ஸ்டரக்டர் இன்ஜினியரிங் டிராயிங்-1
இன்ஸ்டரகடர் புராஸிங்-1
போன்ற பகுதிகள நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்குமுறை www.employmentnews.gov.in என்ற இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள அனைத்து வயது, சம்பளம் அனைத்தும் பின்ப்பற்றி பார்த்து தெரிந்து கொள்ளவும் . அந்தந்த பகுதிகளுக்கான அலுவலக முகவரியை வைத்து விண்ணப்பிக்கப்பட்ட முகவரியை அஞ்சல் மூலம் அனுப்பலாம் .விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும் அவற்றை நாம் இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பை பயன் படுத்தி வேலை பெறலாம் . மத்திய அரசின் கீழ் இவ்வேலைகள் பெருவதால் நல்ல சம்பளம் பெறலாம் .

சார்ந்த தகவல்கள் :

எஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு 

சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் 

English summary
above article tell about job opportunity in central employment office

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia