ஐநா வின் வளர்ச்சி திட்டத்தில் வேலைவய்ப்பு

Posted By:

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்ற வேண்டுமா !, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

வேலைவாய்ப்பு ஐநாவில் பணியாற்ற விண்ணப்பிக்கவும்

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட பணியின் பெயர் கோர்டினேட்டர் அஸிஸ்டெண்ட் ஆகும். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டதில் பணியாற்ற சமுக அறிவியல் மற்றும் பொது கொள்கை நிர்வாகம் அத்துடன் பாலிசி நிர்வாகம் , சமுக மற்றும் தொலை தொடர்பு மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் முதுகலை பட்டத்துடன் துறைசார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

ஆங்கிலம் , ஹிந்தி மொழிகளில் புலமை உடையவராக இருக்க வேண்டும் . மாற்றுதிறனாளிகளுக்கு சேவை செய்த தன்னார்வலருக்கு முன்னுரிமை வழங்கப்படும். நல்ல சம்பளமும் விதிமுறைப்படி பெறலாம் .

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்க முறையான இங்கு இணைய இணைப்பாக கொடுத்துள்ளோம் அவற்றை பயனபடுத்துங்கள் . உடல் திறன் தேர்வு, கணினி தேர்வு, போன்ற தேர்வுகள் மூலம் தகுதியான தேர்வுகள் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . மேலும் தேவைப்படும் விவரங்களுக்கு அதிகாரபுர்வ இணைய இணைப்பை இணைதுள்ளோம் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . ஐக்கிய நிறுவன அமைப்பின் அனைத்து தேர்வுகளையும் வெற்றி பெற வேண்டும் .  விருப்பமும் தகுதியும திறனும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் . 

சார்ந்த பதிவுகள்:

கூடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ! 

8, 10, 12 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சிவில் கோர்ட்டில் வேலை !!

English summary
here article tell about job recruitment of UN Development scheme

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia