வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சர்க்கரை ஆலையில் சீனியர், ஜீனியர் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு

Posted By:

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வேளாண் அமைச்சக சர்க்கரை ஆலை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜூனியர் ஆராய்ச்சியாளர் மற்றும் லேப் ஆஸிஸ்டெண்ட் போன்றோர் பணியிடம் நிரப்ப அழைக்கப்பட்டுள்ளது .

வேளாண் அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு ஆகஸ்ட் 17 மற்றும் 18 இல் நேரடி வேலை வாய்ப்பு

அடிப்படை அறிவியல் படிப்புகளுடன் ரூபாய் 28,000 சம்பளம் கிடைக்கும் . வயது வரம்ப் 35 ஆகும் . எம்எஸ்சி, லைஃப் சயின்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் .

லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் படித்திருக்க வேண்டும் . 30 வயதுக்குள் இருக்க வேண்டும் . மேலும் சீனியர்ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேளாண்மை படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் , 25000 சம்பளமாக பெறலாம் . 35 வயதுக்குள் இருக்க வேண்டும் .
நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள் ஆகஸ்ட் 18 ஆம் நாள் காலை 9 மணிக்கு நேரடி தேர்வு நடக்கும் .

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பதவிக்கான நேரடி தேர்வு ஆகஸ்ட் 17 ஆம் நாள் நடைபெறுகிறது . இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெற  இணையத்தள http://sugarcane.icar.gov.in/  முகவரி கீழ் தேவையான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து பெயர், முகவரி , அடிப்படை விவரங்கள் கொடுத்து விண்ணப்பங்களை தயார் செய்யலாம் . நல்ல அனுபவமும் திரனும் உள்ளவர்கள்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடி தேர்வுக்கு செல்லலாம். சிறந்த பணி வாய்ப்பு கிடைக்கும் ஒரு துறையாகும் . ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்தால் மேலும் கற்றுகொள்ள வாய்ப்பாகும் . 

சார்ந்த பதிவுகள் : 

சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் 

சென்னையில் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணபிக்க மறக்காதீர்!!

English summary
above article mentioned about job notification in sugarcane research institute

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia