சத்துணவு கூடத்தில் சமையல் பணியாளர் பணிவாய்ப்பு !!

Posted By:

திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் உதவியாளர்ப்பணிக்கு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் . திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களான

எல்லாபுரம் - 70
கும்மிடிபூண்டி- 79
கடம்பத்தூர் - 64
மீஞ்ஞர் - 98
பள்ளிப்பட்டு- 75
புவிருந்தவல்லி - 64
புழல் -37
பூண்டி -88
ஆர்.கே.பேட்டை -63
சோழவரம் -54
திருத்தணி -66
திருவாலாங்காடு- 62
திருவள்ளூர் நகராட்சி- 4
என மொத்தம் 948 சத்துணவு உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் பணியாளருக்கு வேலைவாய்ப்பு

பொதுப்பிரிவு தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும் . பழங்குடியினராக இருந்தால் 18 - 40 வயதுகுள்ளும் இருக்க வேண்டும் மற்றும் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது ஆகும் . விதவை கணவரால் கைவிடப்படவர்களாக இருந்தால் 20வயது முதல் 40 வயதுகுள் இருக்க வேண்டும் .

இப்பணிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 950 முதல் 2000 தரவூதியதியம் ரூபாய் 200 பெறலாம்.சத்துணவு கூடத்தில்ப்பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் ஒட்டி அதனுடன் கல்விசான்றிதழ், வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றுடன் அடையாள அட்டை போன்ற அனைத்து நகல் இணைத்து சுயஓப்பம் இட்டு அனுப்பவேண்டும் . விண்ணப்பத்தாரர் விண்ணப்பிக்கும் இடத்துக்கும் விண்ணப்பத்தாரர் தங்கியிருக்கும் இடத்துக்கும் 3கிமீ தொலை மட்டுமே இருக்க வேண்டும் .

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியில் இணைய கூடுதல் விவரங்களுக்கு ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெறலாம் . மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்த பகுதிகளில் உள்ள அலுவலகங்களை அணுகி பெறலாம்

சார்ந்த பதிவுகள்:

இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு 

இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு பெறவேண்டுமா விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of midday meal maker

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia