இந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க !,,

Posted By:

இந்திய கப்பல் படையில் வேலைவாய்ப்பு விருப்பம் உடையோர் விண்ணப்பிக்கலாம் . இந்திய கப்பல் படையில்  எஸ்எஸ்சி ஆஃபிஸர் கிரேடு பதவிக்கு விண்ணப்பிக்கலாம் . எஸ்எஸ்சி ஆஃபிஸர், டெக்னிக்கல் பிரிவு, பிசி ஆஃபிஸர் பதவிக்கு பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன .

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிகலாம்

இந்திய கப்பற்படையில் விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகஸ்ட் 5 முதல் 25 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் .எஸ்எஸ்சி ஆஃபிஸர், டெக்னிக்கல ஃபில்ட் / எக்ஸிகியூட்டிவ் , பிசி ஆஃபிஸர் , நேவல் ஆர்க்கிடெக்ஸர் பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிகலாம்

பணியிடங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப் படவில்லை . இப்பதவியில் வேலை செய்வோர்க்கு ரூபாய் 56,100 முதல் 1,10,700 ரூபாய் சம்பளம் பெறலாம்.கல்வித்தகுதியாக பிஇ/ பிடெக் , பிஇ பிரிவுகள் தகுதியுடையன மற்றும் தேவையான தகவல்களை பெறலாம் . விருப்பம் முடையோர் விண்ணப்பிக்க இந்திய கப்பற் படையின் join Indian Navy இணையத்தளத்தில் அனைத்து தேவையான தகவல்களையும் பெறலாம் . இந்திய கடற்படையில் ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்ப கட்டணம் கிடையாது . 

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எஸ்எஸ்பியின் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் .இந்திய கடற்படையை விரிவுபடுத்தவும் கடலோரப் பாதுகாப்பை அதிகப்படுத்த தேவையான பணியாளர்களை நியமணம் செய்ய இந்திய கப்பற்படை அறிவிப்பை வெளியிட்டுள்ளது . நாட்டின் பாதுகாப்புக்காகவும் செய்யும் பணியில் சம்பளமும் கௌரவம் நிறைந்த பணியினை செய்யும் வாய்ப்பு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது சரியாக பயன்படுத்த வேண்டும். வேலையில்லை என கூறுவது இயல்பு ஆனால் இது போன்ற வேலைக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.

சார்ந்த பதவிகள் :

இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு சுதந்திர பறவையாக நாட்டுக்காக பறக்க வாய்ப்பு 

தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு

10, 12, மற்றும் கல்லுரி பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!

English summary
above article tell about job opportunity in Indiannavy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia