கூடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Posted By:

கூடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . கூடலூர் மாவட்டத்தில் மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது . செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதிதேதி அறிவிக்கப்படுள்ளது .

கூடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க

கூடலூரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் , ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், கம்பியூட்டர் ஆஃப்ரேட்டர் உள்ளிட்ட பல பணிகளுக்கான வேலைவாய்ப்பை பெற விண்ணப்பிக்கலாம் . விருப்பமுள்ளோர் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பில் தகவல்கள் பெற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .

கூடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பணிசெய்யும் இடமாகும் . அறிவிக்கப்பட்டுள்ள 92 பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 32 முதல் 53 வயது வரை விதிமுறைகளுக்குட்ப்பட்ட சலுகைகளும் உண்டு . 1.7.2017ல் 18 வயது முதல் 35 வயது எஸ்சி மற்றும் எஸ்டி, எஸ்சி ஏ போன்றோர்க்கு அளிக்கப்பட்டுள்ளது .

பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்ப்படுத்தப்படோர்க்கு விண்ணப்பிக்க 18 முதல் 32 வயது வரை மட்டுமே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஒசி பிரிவிற்கு 18 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது . உடல் ஊனமுற்றோர்க்கு 18 முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது . எக்ஸ் சர்வீஸ் மேன்க்கு 53 வயது வரை விண்ணப்பிக்கலாம் .

நீதிமன்றத்தில் பணியாற்ற மாதம் ருபாய் 5200 முதல் ரூபாய் 20,200 வரை சம்பள தொகை பெறலாம் . சம்பளத்தொகையுடன் கிரேடு பே தொகையும் இணைந்து பெறலாம். பட்டப்படிப்பு அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

கம்பியூட்டர் பணியாளருக்கு குறிப்பிட்ட படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
8 மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் .

தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து மற்றும் செய்முறை , நேரடி தேர்வு மூலமே விண்ணப்பிப்போர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விண்ணப்பிக்க அஞ்சல் மூலமே விண்ணப்பிக்கலாம் .

முகவரி

பிரின்சிபல் ஜர்ஜ் ,
பிரின்ஸ்பல் டிஸ்டிரிக்ட் கோர்ட்
கூடலூர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செப்டம்பர் 28 மாலை 5-45 க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

8, 10, 12 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சிவில் கோர்ட்டில் வேலை !! 

பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறிங்களா என்எல்சியில் அப்பிரண்டிஸ் வேலை !!

இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of cuddalore court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia