தேங்காய் வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

கேரளாவில் தேங்காய்த்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேங்காய்த்துறை வளர்ச்சி முன்னேற்றத்துறையில் விருப்பமுள்ளோர் பணியாற்றலாம். மத்திய அரசின் தேங்காய்த் துறையின் வேலை வாய்ப்பில் பணியாற்ற அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 05 ஆகும்.

விருப்பமுள்ளோர் தேங்காய் வளர்ச்சி துறைக்கு விண்ணப்பிக்கலாம்

தேங்காய துறையில் வேலை வாய்ப்பு பெற முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 22 ஜனவரி 2018 ஆகும். நேரடித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேங்காய் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற்த்துறையின் பணியிடன் கேரளா மாநிலம் கொச்சி ஆகும்.

பணியிடங்களின் விவரம் :

டெப்புட்டி டைரகடர் -03
டெப்புட்டி டைரகடர் -01
பீல்டு ஆபிஸர் 01

விண்ணப்பிக்கத்தகுதி :

தேங்காய் முன்னேற்றத்துறையில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமா அதற்கு வின்ணப்பத்தாரர் முதுக்கலை பட்டம் ஹார்டிக் கல்ச்சர், அக்ரிகல்ச்சர், பிளாண்ட் சையின்ஸ், போன்ற படிப்புகளை அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும்.

டெப்புடி டைரகடர் மார்கெட்டிங் - போஸ்ட் கிராஜூவேட் பட்டம் வேளாண்மை / ஹார்டிக் கல்ச்சர்/ பிளாண்ட் சயின்ஸ், பட்டத்தை அங்கிகரிப்பட்ட பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும்.

பீல்ட் ஆபிஸர் பணியிடத்தை பிளஸ் 2 முடித்தவர்கள், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ கோர்ஸ் இன் அக்ரி கல்ச்சர், ஹார்டிக் கல்ச்சர், ரூரல் இண்டியூசன் போன்ற துறைகளில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பீல்டு ஆபிஸர், மார்கெட்டிங், புராஸசிங் அக்ரி கல்ச்சர், மார்கெட்டிங் , புரோமோசன் ஆக்ட்டிவிட்டிஸ் பணிகள் கொண்டதாக இருக்கும்.

விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது டெப்புட்டி டைரக்டர், டெப்புட்டி டைரகடர் மார்க்கெட்டிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 45 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பீல்டு ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுள்ளோர் மட்டும் விண்ணப்பிக்க முடியும் . அரசு விதியின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு .

தேங்காய் முன்னேற்றம் மற்றும் வளர்ப்புத்துறையில் மாதச்சம்பளமாக ரூபாய் 67,700 முதல் 2,08,700 டெப்புட்டி டைரக்டர் வரை பெறலாம். டெப்புட்டி டைரக்டர் மார்கெட்டிங் பணியிடத்திற்கு 67,700 முதல் 2,08,700 வரை பெறலாம். பீல்டு ஆபிஸர் பணியிடத்திற்கு 25,500- 81,100 வரை பெறலாம். அனைத்து அறிவிக்கப்ப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கும் கிரேடு பே தொகையும் உண்டு .

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூபா ய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி எக்ஸ் ஆர்மி மேன், போன்றோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை .

அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மேலும் தகவல்களை பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்தபின்பு அறிவிக்கையின் படி தேவையான இணைப்பை இணைத்து சேர்மன் கோகனட் டெவல்ப்மெண்ட் போர்டு, கேரா பவன் , எஸ்ஆர்வி, கொச்சி-682011.
விண்ணப்ப கட்டணத்தை செலுத்த இறுதி தேதி 22.01.2018 ஆகும்
அதிகாரப்பூர்வ இணைய தள அறிவிக்கை விண்ணப்பத்தை இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள் :

டெல்லியில் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமணையில் வேலை வாய்ப்பு 

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about job notification of Coconut Field

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia