வெலிங்கடனில் கிளாரிக்கல் போஸ்ட் வேலைவாய்ப்பு அப்ளை பண்ணுங்க

Posted By:

வெலிங்கடன் கன்டோன்மெண்டில் வேலைவாய்ப்பு விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம் . மொத்த நிரப்பபடும் பணியிடங்கள் 21 ஆகும் . ஒவ்வொரு பதிவிக்கும் கல்வித்தகுதி, இதர தகுதிகள் மாறுபடும் . எஸ்சி, எஸ்டி ,ஒபிசி பிரிவினருக்கு அதிகப்பட்ச வயதுவரம்பு தளர்வு உண்டு .

வெலிங்கனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது விருப்பமுடையோர்  விண்ணப்பிக்கவும்

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . ஆன்லைனில் விண்ணப்பதொகையை செலுத்தலாம் . தேர்வு செய்யபடுவோர் எழுத்து தேர்வு, தனித்திறன் தேர்வு ஆகியவற்றின் மூலமே தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் . வெலிங்கனில் வேலை செய்ய விண்ணப்பிக்க  http://cbwellington.in/ இம்முகவரியை பயன்படுத்த வேண்டும் . 

செக்கண்டரி கிரேடு டீச்சர் , லோயர் டிவிசன் கிளார்க் , ஆஃபிஸ் அஸிடெண்ட் , மேசன், எலக்ட்டிரிகல் லைன் மேன் போன்ற காலிப் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது .

வெலிங்டன் கன்டோன்மெண்டானது நீலகிரி மாவட்டத்தில் உள்ளது மற்றும் இதனை மெட்ராஸ் ரெஜிமெண்டின் அமைவிடம் கொண்டது . குன்னூர் போஸ்ட்டில் உள்ளது பீல்ட் மார்சல் மானக்ஸா தங்கியிருந்த இடமாகும் .
இங்கு பாதுகாப்புத்துறையினருக்கான கல்லுரி அமைந்துள்ளது . நாட்டின் முக்கிய இராணுவ இடங்களில் இதுவும் ஒன்றாகும் . விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .

வெலிங்கடனில் வேலை செய்வது பெருமிதம் ஆகும் . அதனை நாம் செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டோர் பலர் உள்ளனர் அவர்களுக்கான வேலைவாய்ப்பு தகவலாக அமையும் இந்திய இராணுவத்தில் சமையல் வல்லுராக இருப்பவர் கூட தான் மிலிட்டரியில் இருந்தாக பெருமிதம் கொள்ளும் துறையில் பணிவாய்ப்பு ஆகும் . 

சார்ந்த பதிவுகள்:

சிப்பிங் காரப்ரேஷனில் வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள்!! 

English summary
above article tell about job notification in wellington cantonment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia