தலைநகரில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்!!

Posted By:

தேசிய தலைநகரில் வேலைவாய்ப்பு பெற வேலைவாய்ப்பு இணைப்பில் விண்ணப்பித்தோர்க்கு பங்கேற்க வாய்ப்பு உள்ளது .

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு

தேசிய தலைநகர் புதுடெல்லியில் வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். புதுடெல்லி அரசின் வேலைவாய்ப்பு இணைப்பில் விண்ணப்பித்தோர்க்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என புது டெல்லி அமைச்சர் தெரிவித்தார்.

புதுடெல்லி அரசின் வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 7 , 8 என இரண்டு நாள்கள் நடைபெறும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இதுவரை 350 தனியார் நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகம் 70க்கு மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது .

நவம்பர் 7இல் தொடங்கும் வேலைவாய்ப்பு முகாமானது தியாகராஜா விளையாட்டு அரங்கில் தொடங்கும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இணைய இணைப்பில் விண்ணப்பிக்கலாம் . 5,500 பேர்க்கு மேல் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . தில்லி வேலைவாய்ப்பு இணையத்தில் விண்ணபித்துள்ளோர்க்கு இது ஒரு வாய்ப்பாகும். புதுடெல்லியில் வேலைவாய்ப்பு முகாமில் புதுடெல்லி முதலமைச்சர் அதனை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி அரசு நடத்திய மாற்றுதிறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் மாதம் நடைபெற்றது அவற்றில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்றனர். புதுடெல்லியின் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளோர் தளத்தில் விண்ணப்பிக்கவும் .

சார்ந்த பதிவுகள்:

தேசிய ஜவுளி கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்கலாம் வாங்க 

விழுப்புரத்தில் அக்டோபர் 28ல் வேலை வாய்ப்பு முகாம் !!

எட்டாவது பாஸா உங்களுக்கு இந்திய உணவு கழகத்தில் வேலை ரெடி !!

English summary
here article tell about of job fair of New Delhi

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia