தமிழக அரசு சார்பில் காஞ்சிபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம்

Posted By: Kani

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை (24 ஆம் தேதி) சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது.

இம்முகாமில், பாக்ஸ்கான் உள்ளிட்ட 75 பன்னாட்டு நிறுவனம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.

 அரசு சார்பில் காஞ்சிபுரத்தில் 'ஜாப் மேளா'

கல்விதகுதி: 10 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு முடித்தவர்கள் வரை இந்த வேலைவாய்பு முகாமில் பங்கேற்கலாம்.

தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தையே அல்லது 044-27237124 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

English summary
தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia