விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பங்கேற்கலாம்

Posted By:

வேலையில்லா பட்டதாரி தொட்டு பார்த்தா 

தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாதிரி என்று வேலை தேடுகிறிர்களா இளைஞர்களே உங்களுக்கான ஒரு அருமையான வாய்ப்பு ......  

மாநிலத்தில் வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் தகுதியடையவர்கள் மற்றும் வேலைவாய்ப்பை முகாம்களை உருவாக்கி வேலைவாய்ப்பு பெற்றுதர வாய்ப்புகள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வருகின்றது .

மாபெரும் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாமை உருவாக்க மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு முகாமை உருவாக்குகின்றனர் . அந்த வகையில் தமிழகத்தில் விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாமை உருவாக்கியுள்ளனர் .

அவுட்சோர்ஸிங் முறையில் சுகாதார பணியாளர்க்கான வேலைவாய்ப்பு

விழுப்புரத்தில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு முகாம் மாநில வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் ஊரக வாழ்வாதர இயக்கம் இணைந்து வேலைவாய்ப்பு முகமை உருவாக்கியுள்ளனர் . விழுப்புரத்தில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு மையத்தில் பத்தாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது .

விழுப்புரத்தில் நடைபெற்று, வேலைவாய்ப்பு முகாமில் 150 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன . 50 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட இளைஞர்களை இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும் என திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றது . வேலைவாய்பு முகாமில் வேலை தேடும் இளைஞர்களின் பயிற்சிதிறனை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்பபடுகிறது .

இளைஞர்கள் அனைவரும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று அரசுதரப்பில் கேட்டுகொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க தேவையான சான்றிதழுடன் பதிவு செய்து பங்கேற்க வேண்டும்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் டிபளமோ, இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் பங்குகொள்ளலாம்  . எந்த பட்டபடிப்புக்கும் வேலைகிடைக்கும்  தன்னம்பிகையோடு இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் . 

சார்ந்த பதிவுகள்:

இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலைவாய்ப்பு !! 

வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் மத்திய அரசு நடத்துகிறது !!

English summary
here article tell about job fair in Tamilnadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia