வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் மத்திய அரசு நடத்துகிறது !!

Posted By:

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் அனைவரும் பங்குகொள்ளலாம் . வேலை !! வேலை ! !! வேலை வாய்ப்பு முகாம் , மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் பட்டாதாரிகளே விரைந்து செல்லுங்க திருவிகா சென்னை கிண்டி திருவிகா தொழிற் பேட்டையில் தமிழ்நாடு திறன் மேம்ப்பாட்டுகழகத்தில் செப்டம்பர் 15 இன்று 16 தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் .

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் மத்திய அரசு நடத்துகிறது

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் இளநிலை , முதுநிலை, ஐடிஐ, பத்தாம் வகுப்பு டிப் ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம் .

மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏற்கனவே முன்ப்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம் . 65 தனியார் நிறுவனங்களில் ஆராயிரம் பேர் வேலை பெறுவதற்க்கு வழிவகை செய்கிறது . அனுமதி இலவசம் இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை தக்க சான்றிதழுன வந்து பயன்படுத்திகொள்ளலாம் . வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்ப்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்து தங்களது விவரங்களை பதிவுசெய்யலாம் .

வேலையில்லை எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையென புலம்பி கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திகொள்ளலாம் . மேலும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து முழுவிவரங்களை பெற 044- 22500540, 22500560 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம் .

சார்ந்த தகவல்கள்:

பிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் !! 

எஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article telling about

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia