ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி!

Posted By: Kani

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 83

பணி: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்.

ஊதியம்: ரூ.15,600 - 67,000/-

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் 55 சதவிகித மதிப்பெண்ணுடன் யுஜிசி விதிமுறைப்படி முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி நாள்: 8.5.2018.

மேலும் விவரங்களுக்கு  இந்த இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia