ரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandant மற்றும் AC General Duty and Technical பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandant மற்றும் AC General Duty and Technical பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : கடலோர காவல் படை (Indian Coast Guard)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Assistant Commandant மற்றும் AC General Duty and Technical

மொத்த காலிப் பணியிடங்கள் : 50

கல்வித் தகுதி :

General Duty - அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலைப் பட்டம், பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Technical - Engineering மற்றும் Electrical பிரிவுகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.1997 முதல் 30.06.2001 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.2,05,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.joinindiancoastguard.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 14.07.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Preliminary Selection interview, Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test (PP&DT), Psychological Test, Group Task and Interview (Personality test) சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiancoastguard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Coast Guard Recruitment 2021: Apply online for Assistant Commandant, Technical Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+