நீங்க 10-வது தேர்ச்சியா ? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

துணை இராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்க 10-வது தேர்ச்சியா ? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

 

மொத்த காலிப் பணியிடம் : 85

பணி : கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்)

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.recruitment.itbpolice.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 2018 நவம்பர் 13

விண்ணப்பக் கட்டணம் :-

  • ரூ.100, ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.
  • எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.recruitment.itbpolice.nic.in அல்லது http://www.recruitment.itbpolice.nic.in/statics/news என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ITBP Jobs 2018: Apply Online for 85 Constable (Animal Transport) Posts