'இஸ்ரோ'வில் பணிபுரிய விருப்பமா? காத்திருக்கும் டெக்னீசியன் பணி வாய்ப்பு

Written By: kaniselvam.p

இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 80 சயிண்டிஸ்ட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதி உள்ளர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 80

பணியிடம்: அகமதாபாத்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சயிண்டிஸ்ட்/ என்ஜினியர் - 03
பணி: சயிண்டிபிக் அசிஸ்டெண்ட்- 01

சம்பளம்: மாதம் ரூ.68,000 - 2,08,700

பணி: டெக்னீசியன் 'பி' (ஃபிட்டர்) - 14
பணி: டெக்னீசியன் 'பி' (மெசினிஸ்ட்) - 04
பணி: டெக்னீசியன் 'பி' (டர்னர்) - 01
பணி: டெக்னீசியன் 'பி' (எலெக்ட்ரானிக்ஸ்) - 34
பணி: டெக்னீசியன் 'பி' (எலக்ட்ரீஷியன்) - 02
பணி: டெக்னீசியன் 'பி' (எல்ஏசிபி/ ஏஓசிபி) - 04
பணி: டெக்னீசியன் 'பி' ( டிஜிட்டல் போட்டோகிராபர்) - 01
பணி: டெக்னீசியன் 'பி' (ஆர்ஏசி) - 02

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

பணி: டெக்னீசியன் 'பி'(IT/ICTSM/ITESM) - 09
பணி: டெக்னீசியன் 'பி'(சிஹச்என்எம்) - 02
பணி: கேட்ரிங் அட்டெண்ட் 'ஏ' - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

பணி: குக் - 02
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sac.qov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

இணைப்பு

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு லிங்க்

'சாக் உடன் பணியாற்றுங்கள்' என்ற விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய கேரியர் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்

விண்ணப்பிக்கும் முறைக்கான முழுமையான விவரத்தை இந்தப்பகுதியில் அறியலாம்.

5. ஆன்லைனில்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இதை கிளிக் செய்யவும்.

6. பல்வேறு

பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு விவரம்

7. ஆன்லைனில்

ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க்

8. இதைக் கிளிக்

இதைக் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

9. 'கன்டினியூ'

'கன்டினியூ' என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பப்பகுதிக்கு செல்லலாம்.

10. பல்வேறு

பல்வேறு பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப லிங்க் விவரம்.

11. உங்களுக்கான

உங்களுக்கான பணியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

12. கேட்கப்பட்ட

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்.

13. 'நெக்ஸ்ட்'

'நெக்ஸ்ட்' என்பதை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பத்தின் அடுத்த பகுதிக்கு செல்லலாம்.

English summary
ISRO Recruitment 2018 For Various Posts: Earn Up To INR 208700

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia