இஸ்ரோவில் அப்பிரண்டிஸ் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அற்விப்பு

Posted By:

இஸ்ரோவில் டெக்னீசியன் அப்பரண்டிஸ் பணியினை பெற வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் ஸ்பேஷ் ரிசர்ச் செண்டரில் பணியிடம் பெறுவது மிக பெருமையான ஒன்றாகும். நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இஸ்ரோ ஆற்றியுள்ள பங்கு மகத்தானது ஆகும். இஸ்ரோவின் எண்ணற்ற செயற்கைகோள்கம் மற்றும் பாதுகாப்பிற்க்காக இஸ்ரோ கண்டுபிடிப்புகள் நாட்டை சக்தி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ளது. இந்தியா போன்ற அரசியல் சூழல் நிலவும் நாட்டில் இஸ்ரோவின் அர்ப்பணிப்பு வியக்கத்தக்கதாகும்.

இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் பணிக்கான தேர்வி டிசம்பர் 17 ஆகும்

ஸ்பேஸ் அப்பிளிகேஷன் செண்டரில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் இண்டியன் ஸ்பேஷ் ரிசர்ஸ் ஆர்கனிகேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.

சார்ந்த பதிவுகள் : 

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தகுதி:

கல்வித்தகுதி அங்கிகரிப்பட்ட பல்கலைகழகத்தில் டிகிரி / டிப்ளமோ படிப்பினை முடித்திருக்க வேண்டும். பயிற்சிக்கு மகாராஷ்டிரா, குஜராத் போன்ற இடங்களில் பயிற்சி இடங்கள் அமைந்திருக்கும்.

2015 ஆம் ஆண்டு டிப்ளமோ போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.1961 ஆம் ஆண்டு சட்டப்படி அப்பிரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க ஒரு வருடமாவது அனுபவம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் விருப்பமுள்ளோர் அதனை பயன்படுத்தலாம் . விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இஸ்ரோவுக்கான அறிவியல் வல்லுநர்கள் பணிக்கான தேர்வு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இஸ்ரோ நடத்தும் தேர்வு நடைபெறும் மையங்களானது அகமாதாபாத், சண்டிகர், சென்னை, கௌகாத்தி, ஹைதிராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நியூடெல்லி , திருவனந்தபுரம் போன்ற இடங்களில் தேர்வு எழுதலாம் . தேர்வுக்கான அட்மிட் கார்டினை தேர்வுக்கு முன் வாரமே பெறலாம்.

சார்ந்த பதிவுகள் :

ISRO Recruitment 2017 for Technician Apprentice in SAC 

விருதுநகர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

 

 

English summary
here article tell about job opportunity of ISRO

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia